உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா
Food Safety and Standards Authority of India
துறை மேலோட்டம்
அமைப்புஆகஸ்டு 2011[1]
ஆட்சி எல்லைஇந்தியா
தலைமையகம்புது தில்லி
அமைப்பு தலைமை
  • கே. சந்திரமௌலி [2], தலைவர்
வலைத்தளம்www.fssai.gov.in

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்பது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று.[3] இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பது ஆகும்.[3] உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.[3] இதன் தலைமையகம் புது தில்லியிலும், துணை அலுவலகங்கள் கவுகாத்தி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் உள்ளன,[4] இவ்வமைப்புக்கு 4 பரிந்துரை ஆய்வுக்கூடங்களும் 72 ஆய்வுக்கூடங்களும் உள்ளன.[5][6]

சான்றுகள்[தொகு]

  1. "Enforcement of FSS Act" (PDF). FSSAI. Archived from the original (PDF) on 2013-01-18. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Authority of FSSAI". FSSAI. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 3.2 "Food Safety and Standards Authority of India (FSSAI)". Food Safety and Standards Authority of India, Government of India. Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Regional Laboratories". FSSAI. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Referral Laboratories" (PDF). FSSAI. Archived from the original (PDF) on 2012-04-24. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "List of Laboratories". FSSAI. Archived from the original on 2012-04-04. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இணைப்புகள்[தொகு]