தேசிய வேளாண்மை ஆணையம்
Appearance
தேசிய வேளாண் ஆணையம் (National Commission on Agriculture) என்பது இந்தியாவில் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிய உருவாக்கப்பட்ட இந்திய அரசின் அமைப்பாகும்.
இந்த ஆணையம் ஆகத்து 1970-ல் விவசாயத் துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.[1][2] 1976ஆம் ஆண்டு என். ஆர். மிர்தாவின் கீழ் பதினைந்து பகுதிகளாக இதன் இறுதி அறிக்கையை வெளியிட்டது.[3] இது நீர் மேலாண்மை, துணைத் துறைகள் உட்படப் பல பண்ணை தொடர்பான துறைகளை மேம்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றைப் பரிந்துரைத்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Agricultural Statistics". Mospi.nic.in. 1997-10-15. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.
- ↑ "National Commission on Agriculture - Don't waste the opportunity this time". Hindu.com. 2001-06-12. பார்க்கப்பட்ட நாள் 2013-07-25.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Final Report - National Commission of Agriculture". Indian Government. 1976. http://www.krishikosh.egranth.ac.in/bitstream/1/2041446/1/CCS320.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "March of Agriculture since Independence and Growth Trends" -Historical Analysis and Examination of India's Agricultural Production and Farmers’ Income (PDF). Vol. 1. Committee on Doubling Farmers' Income, Department of Agriculture, Cooperation and Farmers’ Welfare, Ministry of Agriculture & Farmers' Welfare. August 2017. p. 2.
{{cite book}}
:|work=
ignored (help)