மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
தோற்றம்
| சுருக்கம் | SSC |
|---|---|
| உருவாக்கம் | 4 நவம்பர் 1975 |
| வகை | அரசு அமைப்பு |
| தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
சேவை பகுதி | இந்தியா |
தலைவர் | ஏ. பச்சோரி, இ.ஆ.ப. முன்னாள் செயலாளர், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC), மார்ச் 21, 2013 -லிருந்து |
| வலைத்தளம் | ssc |
முன்னாள் பெயர் | Staff Selection Commission |
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) என்பது இந்திய அரசுப் பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது ஒரு தலைவரையும், இரண்டு செயலாளர்களைக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்திய அரசின் கெஜட் பதிவில்லாத பிரிவு பி மற்றும் பிரிவு சி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிற்து.
மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இத்தேர்வாணையம் செயல்படுகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு (SSC CHSL)
- பணியாளர் தேர்வு ஆணையம் (SSC MTS)
- ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணைய தளம்