இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்

Central Highlands of Sri Lanka
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Sri Pada 02.jpg
சிவனொளிபாத மலையைச் சூழவுள்ள சிகரக் காட்டுவளம்

வகை இயற்கை
ஒப்பளவு ix, x
உசாத்துணை 1203
UNESCO region ஆசியாவும் பசுபிக்கும்
ஆள்கூற்று 7°27′N 80°48′E / 7.450°N 80.800°E / 7.450; 80.800ஆள்கூற்று: 7°27′N 80°48′E / 7.450°N 80.800°E / 7.450; 80.800
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 2010 (34வது அமர்வு) (Unknown தொடர்)

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் என்பது இலங்கையில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பாரம்பரியக் களம் ஆகும். 31 சூலை, 2010 அன்று பிரசிலியாவில் இடம்பெற்ற 34வது அமர்வில் உலக பாரம்பரியக் குழுவினால் இலங்கையின் இலங்கை மத்திய மலைப்பிரதேசங்களும் ஹவாய்யின் பபகனமோகுவாகா கடல் தேசிய நினைவுச் சின்னமும் புதிய உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டன.[1] இந்த இடம் சிகரக் காட்டுவள சரணாலயம், ஓட்டன் சமவெளி தேசிய வனம், நக்கிள்ஸ் மலைத்தொடர் என்பனவற்றால் சூழப்பட்டது.

குறிப்புக்கள்[தொகு]

  1. "World Heritage Committee inscribes two new sites on World Heritage List". unesco.org. UNESCO. July 30, 2010. http://whc.unesco.org/en/news/640. பார்த்த நாள்: 1 August 2010.