இலங்கையின் உச்ச முனைகள்
இலங்கையின் உச்ச முனைகள் பின்வரும் பட்டியலில் காட்டப்பட்டுள்ளது. வடக்கில் பருத்தித்துறை, தெற்கில் தேவேந்திரமுனை, வடக்கில் பருத்தித்துறை, திக்கம் ஆகியவையும், கிழக்கில் சங்கமன் கண்டியும் மேற்கில் கச்சத்தீவும், மேற்கு பெருநிலப்பகுதியில் கல்பிட்டியும் காணப்படுகின்றன. 2524 மீ உயரமுள்ள பிதுருதலாகலை உயரமான முனையாகவுள்ளது.[1]
முனைகள்[தொகு]
முனை | இடம் | ஒருமுக இணைவு |
---|---|---|
வடக்கு | திக்கம், பருத்தித்துறை | 9°50′8″N 80°12′44″E / 9.83556°N 80.21222°E |
தெற்கு | தேவேந்திரமுனை | 5°55′7″N 80°35′29″E / 5.91861°N 80.59139°E |
கிழக்கு | சங்கமன் கண்டி, அம்பாறை மாவட்டம் | 7°1′20″N 81°52′45″E / 7.02222°N 81.87917°E |
மேற்கு | கச்சத்தீவு | 9°23′N 79°31′E / 9.383°N 79.517°E |
மேற்கு (பெருநிலப்பகுதி) | கல்பிட்டி, (புத்தளம்) | 8°12′40″N 79°41′33″E / 8.21111°N 79.69250°E |
உயரம்[தொகு]
- உயரமான முனை: பிதுருதலாகலை (Mount Pedro), 2,524 m (8,281 ft) 7°0′3″N 80°46′26″E / 7.00083°N 80.77389°E
இதனையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ Encyclopædia Britannica. "Mount Pidurutalagala". 21 April 2011 அன்று பார்க்கப்பட்டது.