பிதுருதலாகலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிதுருதலாகலை | |
---|---|
பிதுரு மலை | |
மலை உச்சியில் உள்ள ஒளிபரப்புக் கோபுரம் | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 2,524 m (8,281 ft) |
இடவியல் புடைப்பு | 2,524 m (8,281 ft) ![]() |
புவியியல் | |
பிதுருதலாகலை (Pidurutalagala, சிங்களம்: පිදුරුතලාගල) இலங்கையின் மிக உயர்ந்த மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி) உயரமான இம்மலை, இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் மத்திய ஒளிபரப்பு கோபுரமும் இம்மலையிலேயே அமைந்துள்ளது.