இலங்கையின் புவியியல்

ஆள்கூறுகள்: 7°00′N 81°00′E / 7.000°N 81.000°E / 7.000; 81.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கை
Nickname: Pearl of the Indian Ocean
புவியியல்
அமைவிடம்இந்தியப் பெருங்கடல்
ஆள்கூறுகள்7°N 81°E / 7°N 81°E / 7; 81
பரப்பளவு65,610 km2 (25,330 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை25th
கரையோரம்1,340 km (833 mi)
உயர்ந்த ஏற்றம்2,524.13 m (8,281.27 ft)
உயர்ந்த புள்ளிபிதுருதலாகலை
நிர்வாகம்
பெரிய குடியிருப்புகொழும்பு (மக். 752,993)
மக்கள்
மக்கள்தொகை20,277,597 (2012)
அடர்த்தி323 /km2 (837 /sq mi)
இனக்குழுக்கள்சிங்களவர் – 75%,
இலங்கைத் தமிழர் – 11%,
இலங்கைச் சோனகர் 9%
இலங்கையின் புவியியல் அமைப்பு அல்லது நிலவமைப்புப் படம்

இலங்கை, இந்தியாவுக்குத் தெற்கே, இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடாகும்.

இலங்கை புவியியல்
புவியியல் ஆள்கூறுகள் 7 00 வ, 81 00 கி
பரப்பளவு 65,610 ச.கிமீ
நிலப்பரப்பளவு 64,740 ச.கிமீ
நீர்ப்பரப்பளவு 870 ச.கிமீ
கரையோர நீளம் 1,340 கிமீ
நில எல்லைகள் 0 கிமீ

கடல்சார் உரிமைகள்[தொகு]

தொடர்ச்சியான பகுதியாக (contiguous zone) 24 கடல் மைல் தொலைவையும், கண்டமேடையாக 200 கடல் மைல் தூரத்தையும் கொண்டுள்ளது.

கடல்சார் உரிமைகள்:
தொடர்ச்சியான பகுதி: 24 கடல் மைல் (nm)
கண்ட மேடை: 200 கடல் மைல் (nm)
பிரத்தியேக பொருளாதார வலயம்: 200 nm
பிரதேச கடல்: 12 nm

காலநிலை: tropical பருவப் பெயர்ச்சிக் காற்று; வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று(டிசம்பரிலிருந்து மார்ச் வரை); தென்மேற் பருவப் பெயர்ச்சிக் காற்று(ஜூனிலிருந்து அக்டோபர் வரை)

நிலத்தோற்றம்: பெரும்பாலும் தாழ்வானது, தட்டை முதல் சிற்றளவான ஏற்ற இறக்கங்கள் கொண்டது; மலைகள் தெந் மத்திய பகுதியில்.

நிலைப்பட அந்தலைகள்:
மிகத் தாழ்ந்த புள்ளி: இந்து சமுத்திரம் 0 m
அதியுயர் புள்ளி: பிதுருதலாகலை 2,524 m

இயற்கை வளங்கள்: சுண்ணாம்புக் கல், காரீயம், கனிம மணல்கள், இரத்தினங்கள், பொஸ்பேற்றுகள், களி, நீர் மின்சாரம்

நிலப் பயன்பாடு:
பயிர்த்தொழில் செய்யத்தக்க நிலம்: 14%
நிலையான பயிர்: 15%
நிலையான புல்வெளிகள்: 7%
காடுகளும் மரச்செறிவுகளும்: 32%
ஏனையவை: 32% (1993 கணக்கீடு)

நீர்ப்பாசனமுள்ள நிலங்கள்: 5,500 சது. கிமீ(1993 கணக்கீடு)

இயற்கை அழிவுகள்: அவ்வப்போது தோன்றும் புயல்களும், சூறாவளிகளும்.

சூழல் - தற்காலச் சிக்கல்கள்: காடழிப்பு; மண்ணரிப்பு; சட்டவிரோத வேட்டையினாலும், நகராக்கத்தினாலும், வனவிலங்குகள் ஆபத்துக்குள்ளாகியிருத்தல்; அகழ்வு நடவடிக்கைகளினாலும், அதிகரித்துவரும் மாசடைதலாலும், கரையோர degradation; தொழிற்சாலைக் கழிவுகளாலும், கழிவு நீர் கலத்தலாலும், நன்நீர் வளங்கள் மாசடைதல்; கழிவு அகற்றல்; கொழும்பில் காற்று மாசடைதல்.

சுற்றுச்சூழல் - அனைத்துலக ஒப்பந்தங்கள்:
party to: உயிரினப் பன்வகைமை (Biodiversity), காலநிலை மாற்றம், பாலைவனமாதல், அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள், சுற்றுச் சூழல் மாற்றம், ஆபத்து விளைவிக்ககூடிய கழிவுகள், கடற் சட்டம், அணுவாயுத சோதனைத் தடை, ஓசோன் படலப் பாதுகாப்பு, கப்பல்கள் தொடர்பான மாசடைதல், ஈர நிலங்கள்.
கையெழுத்திடப்பட்டது, ஆனால் ஏற்கப்படவில்லை: கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு

புவியியல் குறிப்புகள்[தொகு]

  • முக்கிய இந்தியப் பெருங்கடல் கடற்பாதைக்கு அண்மையிலுள்ள அமைவிடம்.
  • இந்து தொல் நம்பிக்கைகளின்படி இராமபிரானால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் ஆதாம் பாலம் எனப்படும், இந்தியாவுடனான நிலத்தொடர்பு. இது தற்போது பெரும்பாலும் கடலுள் அமிழ்ந்தும் சில பகுதிகள் மட்டும் சங்கிலித் தொடர் போன்ற திட்டுகளாகக் கடல் மட்டத்துக்கு மேல் தெரியும் படியாகவும் அமைந்துள்ளது.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Geography of Sri Lanka
என்பதின் ஊடகங்கள் உள்ளன.