அருவிக்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அருவிக்கரை ஊராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
—  கிராமம்  —
அருவிக்கரை
இருப்பிடம்: அருவிக்கரை
,
அமைவிடம் 8°34′04″N 77°01′08″E / 8.5677800°N 77.018890°E / 8.5677800; 77.018890ஆள்கூற்று: 8°34′04″N 77°01′08″E / 8.5677800°N 77.018890°E / 8.5677800; 77.018890
மாவட்டம் திருவனந்தபுரம்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


அருவிக்கரை (அருவிக்கரா) என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு வட்டத்தில் உள்ளது. [1] இது வெள்ளநாடு மண்டலத்திற்கு உட்பட்டது. [2]

வாணிஜ்ய-கதாகத ப்ராதான்யம்[தொகு]

நெடுமங்ஙாட்-அருவிக்கர-வட்டியூர்க்காவ்-திருவனந்தபுரம் றூட்டியோடியிருன்ன ஒரு ஸ்வகார்ய பஸ்ஸு மாத்ரமாண் கதாகதத்தினுள்ள ஏகமார்க்கம். ஸம்பன்னர் குதிரயெ பூட்டிய விñுவïியும் உபயோகிச்சுவன்னு. செறியகொண்ணி மேகலயிலுள்ளவர்க்க அருவிக்கரயுமாயி பந்தப்பெடுன்னதினு பணிதீர்த்த சாணிச்சð பாலவும் பி. வெல்லிங்ங்டண் மந்த்ரியாயிருன்ன காலத்து பணிதீர்த்த அருவிக்கரபாலவும் அருவிக்கரக்கார்க்கு மறக்கானாவாத்ததாண்.

நிலப்பரப்பு[தொகு]

குன்றுகளும், சமதளப் பகுதிகளையும், மலைச் சரிவுகளையும், தாழ்வான பகுதிகளையும் கொண்டது. இங்கு ஆறுகளும் குளங்களும் உள்ளன.

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

அருவிக்கரை பகவதி கோயில், இடமண் சிவன் கோயில், இறயங்கோடு மகா விஷ்ணு கோயில், பகவதிபுரம், கரியங்குளம் தேவி கோயில், பொந்தன்பாரை சாந்திநகர், வெம்பனூர், பாறக்கோணம் ஆகிய ஊர்களில் கிறிஸ்தவ தேவாலயங்களும், அழிக்கோடு முஸ்லிம் மசூதியும் உள்ளன.

வார்டுகள்[தொகு]

அருவிக்கரை அணை
  • பகவதிபுரம்
  • செறியகொண்ணி
  • இறயங்கோடு
  • மைலம்
  • காச்சாணி
  • களத்துகாடு
  • பாண்டியோடு
  • இரும்பை
  • அழிக்கோடு
  • கருமரக்கோடு
  • வெள்ளூர்க்கோணம்
  • கோக்கோதமங்கலம்
  • முண்டேலை
  • களத்தறை
  • மைலமூடு
  • வட்டக்குளம்
  • அருவிக்கரை
  • கடம்பாடு
  • மணம்பூர்

இதையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. கேரள அரசு - அருவிக்கரை ஊராட்சி
  2. "Census of India : Villages with population 5000 & above". பார்த்த நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருவிக்கரை&oldid=1721949" இருந்து மீள்விக்கப்பட்டது