தேங்காப்பட்டணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேங்காப்பட்டணம் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பைங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஒரு கடற்கரை கிராமமாகும். இது அழகான கடற்கரை கிராமம் மட்டுமல்லாது சிறந்த சுற்றுலாத்தலமும் கூட. ஆறு கடலுடன் சங்கமிக்கும் 'பொழி' இங்கு காண வேண்டிய இடமாகும். இங்கு அடர்ந்த தென்னந்தோப்புகள் இருப்பதாலேயே இக்கிராமத்திற்கு இப்பெயர் வந்தது. தேங்காப்பட்டணம் நாகர்கோவிலிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கேரள தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காப்பட்டணம்&oldid=2334013" இருந்து மீள்விக்கப்பட்டது