வறுமையின் நிறம் சிவப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வறுமையின் நிறம் சிகப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வறுமையின் நிறம் சிவப்பு | |
|---|---|
| இயக்குனர் | கே. பாலச்சந்தர் |
| தயாரிப்பாளர் | பிரேமாலயா ஆர்ட்ஸ் |
| நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி எஸ். வி. சேகர் |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | 1980 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வறுமையின் நிறம் சிவப்பு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். புரட்சிகர சிந்தனை உள்ள வேலை கிடைக்காத வறுமையான இளைஞனாக கமல் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.