மன்மத லீலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மன்மத லீலை | |
|---|---|
| இயக்குனர் | கே. பாலச்சந்தர் |
| தயாரிப்பாளர் | பி. ஆர். கோவிந்தராஜன் காலகேந்த்ரா ஜே. துரைசாமி |
| கதை | திரைக்கதை / கதை கே. பாலச்சந்தர் |
| நடிப்பு | கமல்ஹாசன் ஹாலம் |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
| வெளியீடு | பெப்ரவரி 27, 1976 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மன்மத லீலை 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஹாலம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பாடல்கள் [தொகு]
- மன்மத லீலை மயக்குது - எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
- ஹலோ மைடியர் ராங் நம்பர் - கே. ஜே. ஏசுதாஸ், எல். ஆர். ஈஸ்வரி.
- மனைவி அமைவதெல்லாம் - கே. ஜே. ஏசுதாஸ்
- நாதமெனும் கோயிலிலே - வாணி ஜெயராம்