அழகன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அழகன் | |
|---|---|
| தயாரிப்பாளர் | கோவை செழியன் |
| கதை | கை. பாலச்சந்தர் |
| நடிப்பு | மம்முட்டி, பானுப்பிரியா, கீதா, பப்லு பிருத்விராசு |
| இசையமைப்பு | மரகதமணி |
| ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
| வெளியீடு | ஆகத்து 25, 1991 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அழகன், 1991ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில், மம்முட்டி, பானுப்பிரியா, கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர். கோவை செழியன் தயாரிக்க கை. பாலச்சந்தர் இயக்கி இருந்தார்.
பாடல்கள் [தொகு]
மரகதமணி இசையமைக்க புலமைப்பித்தன் பாடல் வரிகளை எழுதி இருந்தார்.
- சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
- சங்கீத சுவரங்கள்
- மழையும் நீயே
- துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாட
- தத்தித்தோம்
- நெஞ்சமடி நெஞ்சம்
- வந்தேன் வந்தேன்.