புன்னகை மன்னன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புன்னகை மன்னன் | |
|---|---|
| இயக்குனர் | கே. பாலசந்தர் |
| தயாரிப்பாளர் | ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி |
| கதை | கே. பாலசந்தர் |
| நடிப்பு | கமல்ஹாசன், ரேவதி, ஸ்ரீவித்யா, ரேகா, டெல்லி கணேஷ், ஏ.சகுந்தலா, சுதர்சன், சார்லி, சிலோன் விஜயேந்திரன், பாபு மோகன், சுந்தர கிருஷ்ண் அர்ஸ், உசைனி, சுந்தர், விஜயசந்திரிகா, கே.எஸ்.ஜெயலக்ஷ்மி, பேபி கல்பனா |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 1986 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புன்னகை மன்னன் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் (மாறுபட்ட இரு வேடங்களில்), ரேவதி, ஸ்ரீவித்யா, மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.