எங்க ஊரு கண்ணகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எங்க ஊரு கண்ணகி
இயக்குனர் கே. பாலச்சந்தர்
தயாரிப்பாளர் கே. ரஞ்சித்குமார்
ரஞ்சித் ஆர்ட்
நடிப்பு சரத்பாபு
சரிதா
சீமா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு பெப்ரவரி 6, 1981
நீளம் 4261 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

எங்க ஊரு கண்ணகி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_ஊரு_கண்ணகி&oldid=1028679" இருந்து மீள்விக்கப்பட்டது