தில்லு முல்லு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தில்லு முல்லு | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | கே. பாலச்சந்தர் |
| தயாரிப்பாளர் | பி. ஆர். கோவிந்தராஜன் காலகேந்திரா மூவீஸ் ஜே. துரைசாமி |
| நடிப்பு | ரஜினிகாந்த் மாதவி |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | மே 1, 1981 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தில்லு முல்லு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, பூர்ணம் விசுவநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கோல் மால் என்ற பெயர் கொண்ட இந்தி மொழித் திரைப்படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.
