தாமரை நெஞ்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமரை நெஞ்சம்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஅண்ணாமலை
பாமா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
வாணிஸ்ரீ
சரோஜா தேவி
வெளியீடுமே 31, 1968
ஓட்டம்.
நீளம்4501 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தாமரை நெஞ்சம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_நெஞ்சம்&oldid=3901474" இலிருந்து மீள்விக்கப்பட்டது