குங்குமம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குங்குமம் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். இது குமுதம், ஆனந்த விகடன் ஆகியவற்றை விற்பனையில் தாண்டி விட்டது என்று ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.[1] இது சன் குழுமம் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

[தொகு] மேற்கோள்கள்

  1. தமிழ்முரசு செய்தி
"http://ta.wikipedia.org/w/index.php?title=குங்குமம்_(இதழ்)&oldid=1060914" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்