கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(
ரிக்கி பொன்ரிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ரிக்கி பாண்டிங் |

|
ஆஸ்திரேலியா |
| இவரைப் பற்றி |
| துடுப்பாட்ட நடை |
வலக்கை |
| பந்துவீச்சு நடை |
வலக்கை மிதவேகம் |
| தரவுகள் |
|
தேர்வுகள் |
ஒருநாள் |
| ஆட்டங்கள் |
142 |
341 |
| ஓட்டங்கள் |
11859 |
12775 |
| ஓட்ட சராசரி |
55.67 |
43.30 |
| 100கள்/50கள் |
39/51 |
29/76 |
| அதியுயர் புள்ளி |
257 |
164 |
|
| பந்துவீச்சுகள் |
539 |
150 |
| விக்கெட்டுகள் |
5 |
3 |
| பந்துவீச்சு சராசரி |
48.40 |
34.66 |
| 5 விக்/இன்னிங்ஸ் |
- |
- |
| 10 விக்/ஆட்டம் |
- |
n/a |
| சிறந்த பந்துவீச்சு |
1/0 |
1/12 |
| பிடிகள்/ஸ்டம்புகள் |
164/0 |
144/0 |
|
மார்ச் 03, 2010 தரவுப்படி மூலம்: [1]
|
ரிக்கி பாண்டிங் (Ricky Ponting, டிசம்பர் 19, 1974) அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர். ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய தலைவரான இவர் ஒரு வலதுகைத் துடுப்பாளர். 1995 இல் அறிமுகமான இவர் 2002 இலிருந்து ஒருநாட் போட்டிகளிலும் 2004 இலிருந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணித் தலைவராக உள்ளார். தற்போதய ஆட்டக்காரர்களில் முன்னிலை வகிப்பவர்களில் ஒருவர்.
|
ஓரு நாள் கிரிக்கெட்டில் 10000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் |
|
|
|
|