மைக்கேல் ஹசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மைக்கேல் அச்சே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | Michael Edward Killeen Hussey | |||
| பட்டப்பெயர் | Mr. Cricket, Huss | |||
| பிறப்பு | 27 மே 1975 | |||
| மோர்லே, மேற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா | ||||
| உயரம் | 5 ft 11 in (1.80 m) | |||
| துடுப்பாட்ட நடை | இடது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை medium | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 393) | நவம்பர் 3 2005: எ கரிபியன் | |||
| கடைசித் தேர்வு | ஜனவரி 2 2008: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 150) | பெப்ரவரி 1 2004: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | மார்ச் 6 2008: எ இந்தியா | |||
| சட்டை இல. | 48 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1994 – | மேற்கு ஆஸ்திரேலியா | |||
| 2001 – 2003 | Northamptonshire | |||
| 2004 | Gloucestershire | |||
| 2005 | Durham | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| Tests | ODI | FC | லாஸ் ஏஞ்சலஸ் | |
| ஆட்டங்கள் | 22 | 76 | 201 | 277 |
| ஓட்டங்கள் | 2,188 | 2,113 | 17,672 | 8,687 |
| துடுப்பாட்ட சராசரி | 78.14 | 55.60 | 54.71 | 44.09 |
| 100கள்/50கள் | 8/8 | 2/12 | 47/77 | 11/62 |
| அதிக ஓட்டங்கள் | 182 | 109* | 331* | 123 |
| பந்து வீச்சுகள் | 30 | 192 | 1,470 | 738 |
| இலக்குகள் | - | 2 | 20 | 20 |
| பந்துவீச்சு சராசரி | - | 83.50 | 39.75 | 38.05 |
| சுற்றில் 5 இலக்குகள் | - | – | - | - |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | - | n/a | - | n/a |
| சிறந்த பந்துவீச்சு | - | 1/22 | 3/34 | 3/52 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 20/– | 49/– | 222/– | 141/– |
|
மார்ச் 6, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
மைக்கேல் ஹசி ஒரு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர். ஓரளவு வயதான பின்னரேயே அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். மிகக் கூடிய சராசரி உடையவராக உள்ளார்.