ஜேசன் கிரேசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜேசன் கிரேசா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜேசன் ஜோன் கிரேசா | |||
| பட்டப்பெயர் | Krazy | |||
| பிறப்பு | 14 சனவரி 1983 | |||
| நியூடவுன், நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா | ||||
| உயரம் | 1.84 m (6) | |||
| வகை | சகலதுறை ஆட்டக்காரர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 404) | 6 நவம்பர் 2008: எ இந்தியா | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2006 – present | தஸ்மானியா | |||
| 2005 | லீசெஸ்டர்ஷயர் | |||
| 2004 – 2006 | நியூ சவுத் வேல்ஸ் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தேர்வு | மு.த. | பட்டியல் அ | ||
| ஆட்டங்கள் | 2 | 33 | 17 | |
| ஓட்டங்கள் | 71 | 966 | 243 | |
| பந்துவீச்சு சராசரி | 23.66 | 23.56 | 24.30 | |
| 100கள்/50கள் | 0/0 | 1/5 | 0/1 | |
| அதியுயர் புள்ளி | 32 | 101* | 52* | |
| பந்துவீச்சுகள் | 743 | 5,659 | 785 | |
| விக்கெட்டுகள் | 13 | 78 | 18 | |
| பந்துவீச்சு சராசரி | 43.23 | 46.87 | 38.61 | |
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | 1 | 0 | |
| 10 விக்/ஆட்டம் | 1 | 1 | n/a | |
| சிறந்த பந்துவீச்சு | 8/215 | 8/215 | 3/41 | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 4/– | 24/– | 9/– | |
|
24 அக்டோபர், 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஜேசன் ஜோன் கிரேசா (Jason John Krejza பிறப்பு: 14 ஜனவரி 1983, சிட்னி, ஆஸ்திரேலியா) ஓர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர். இவரது தந்தையார் செக்கோசுலோவாக்கியாவில் கழகநிலை உதைபந்தாட்ட வீரராக விளங்கினார். இவரது தாயார் போலந்தில் பிறந்தவர். "கிரேசி" என்பது இவரது பட்டப்பெயர்.