கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மிச்செல் ஜோன்சன் |

|
ஆத்திரேலியா |
| இவரைப் பற்றி |
| முழுப்பெயர் |
மிச்செல் கெய் ஜோன்சன் |
| பிறப்பு |
2 நவம்பர் 1981 (1981-11-02) (அகவை 31) |
|
டவுன்வில் குயின்ஸ்லாந்து, Australia |
| உயரம் |
1.89 m (6) |
| வகை |
பந்துவீச்சாளர், சகலதுறை |
| துடுப்பாட்ட நடை |
இடதுகை |
| பந்துவீச்சு நடை |
இடதுகை விரைவு |
| அனைத்துலகத் தரவுகள் |
| முதற்தேர்வு (cap 398) |
நவம்பர் 8 2007: எ இலங்கை |
| கடைசித் தேர்வு |
சனவரி 3 2011: எ இங்கிலாந்து |
| முதல் ஒருநாள் போட்டி (cap 156) |
திசம்பர் 10 2005: எ நியூசிலாந்து |
| கடைசி ஒருநாள் போட்டி |
பிப்ரவரி 6 2011: எ இங்கிலாந்து |
| சட்டை இல. |
25 |
| உள்ளூர் அணித் தரவுகள் |
| ஆண்டுகள் |
அணி |
| 2001 – 2008 |
குயின்ஸ்லாந்து |
| 2008 – |
மேற்கு ஆத்திரேலியா |
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
|
தேர்வு |
ஒ.நா |
முதல் |
ஏ-தர |
| ஆட்டங்கள் |
42 |
89 |
73 |
113 |
| ஓட்டங்கள் |
1,152 |
599 |
1,959 |
697 |
| துடுப்பாட்ட சராசரி |
22.15 |
17.61 |
23.89 |
17.87 |
| 100கள்/50கள் |
1/6 |
0/2 |
2/10 |
0/2 |
| அதிக ஓட்டங்கள் |
123* |
73* |
123* |
73* |
|
| பந்து வீச்சுகள் |
9,689 |
4,301 |
14,992 |
5,621 |
| இலக்குகள் |
181 |
135 |
278 |
165 |
| பந்துவீச்சு சராசரி |
29.71 |
26.39 |
30.50 |
28.03 |
| சுற்றில் 5 இலக்குகள் |
7 |
2 |
10 |
2 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் |
2 |
0 |
3 |
0 |
| சிறந்த பந்துவீச்சு |
8/61 |
5/26 |
8/61 |
5/26 |
| பிடிகள்/ஸ்டம்புகள் |
10/– |
22/– |
17/– |
25/– |
|
பிப்ரவரி 16, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்
|
மிச்செல் கெய் ஜோன்சன்: (Mitchell Guy Johnson ,பிறப்பு: நவம்பர் 2, 1981) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர். சகலதுறை ஆட்டக்காரர். டவுன்வில் குயின்ஸ்லாந்தில் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, மேற்கு ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி, குயின்ஸ்லாந்து பிராந்திய அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.