டிம் நீல்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டிம் நீல்சன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டிம் ஜோன் நீல்சன் | |||
| பிறப்பு | 5 மே 1968 | |||
| பொரெஸ்ட் கேட், லண்டன், இங்கிலாந்து | ||||
| வகை | ஆத்திரேலியா அணியின் பிரதம பயிற்றுனர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1990–1999 | தென் ஆத்திரேலியா | |||
| முதல் முதல் | நவம்பர் 2 1990: தென் ஆத்திரேலியா எ குயின்ஸ்லாந்து |
|||
| கடைசி முதல் | மார்ச்சு 11 1999: தென் ஆத்திரேலியா எ குயின்ஸ்லாந்து | |||
| முதல் ஏ-தர | செப்டம்பர் 8 1991: ஆத்திரேலியா ஏ எ சிம்பாப்வே | |||
| கடைசி ஏ-தர | பிப்ரவரி 20 1999: தென் ஆத்திரேலியா எ விக்டோரியா | |||
| தரவுகள் | ||||
| முதல் | ஏ-தர | |||
| ஆட்டங்கள் | 101 | 51 | ||
| ஓட்டங்கள் | 3805 | 639 | ||
| ஓட்ட சராசரி | 26.06 | 18.25 | ||
| 100கள்/50கள் | 4/15 | 0/1 | ||
| அதியுயர் புள்ளி | 115 | 57 | ||
| பந்துவீச்சுகள் | 72 | – | ||
| விக்கெட்டுகள் | 1 | – | ||
| பந்துவீச்சு சராசரி | 49.00 | – | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | – | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | – | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/2 | – | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 284/32 | 65/5 | ||
|
பிப்ரவரி 1, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
டிம் ஜோன் நீல்சன் (Timothy John Nielsen, பிறப்பு: மே 5, 1968), ஆத்திரேலியா அணியின் பயிற்றுனரான இவர் இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.