கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டக் பொலிஞ்சர் |

|
ஆத்திரேலியா |
| இவரைப் பற்றி |
| முழுப்பெயர் |
டக் ஏர்வின் பொலிஞ்சர் |
| பட்டப்பெயர் |
டக் |
| பிறப்பு |
24 சூலை 1981 (1981-07-24) (அகவை 31) |
|
பால்காம்ஹில் சிட்னி, ஆத்திரேலியா |
| உயரம் |
1.92 m (6) |
| வகை |
பந்துவீச்சு |
| துடுப்பாட்ட நடை |
இடது |
| பந்துவீச்சு நடை |
இடதுகை விரைவு |
| அனைத்துலகத் தரவுகள் |
| முதற்தேர்வு (cap 405) |
சனவரி 3 2009: எ தென்னாபிரிக்கா |
| கடைசித் தேர்வு |
திசம்பர் 3 2010: எ இங்கிலாந்து |
| முதல் ஒருநாள் போட்டி |
ஏப்ரல் 24 2009: எ பாக்கிஸ்தான் |
| கடைசி ஒருநாள் போட்டி |
பிப்ரவரி 6 2011: எ இங்கிலாந்து |
| உள்ளூர் அணித் தரவுகள் |
| ஆண்டுகள் |
அணி |
| 2002–இன்று |
நிவ் சவ்த் வேல்ஸ் புளு |
| 2010–இன்று |
சென்னாய் சுப்பர் கிங்ஸ் |
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
|
தேர்வு |
ஒ.நா |
முதல் |
ஏ-தர |
| ஆட்டங்கள் |
12 |
32 |
69 |
88 |
| ஓட்டங்கள் |
54 |
40 |
326 |
87 |
| துடுப்பாட்ட சராசரி |
7.71 |
10.00 |
7.58 |
6.69 |
| 100கள்/50கள் |
0/0 |
0/0 |
0/0 |
0/0 |
| அதிக ஓட்டங்கள் |
21 |
30 |
31* |
30 |
|
| பந்து வீச்சுகள் |
2,401 |
1,594 |
12,377 |
4,346 |
| இலக்குகள் |
50 |
50 |
240 |
125 |
| பந்துவீச்சு சராசரி |
25.92 |
24.16 |
28.13 |
27.23 |
| சுற்றில் 5 இலக்குகள் |
2 |
2 |
12 |
2 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் |
0 |
0 |
2 |
0 |
| சிறந்த பந்துவீச்சு |
5/28 |
5/35 |
6/47 |
5/35 |
| பிடிகள்/ஸ்டம்புகள் |
2/– |
7/– |
23/– |
17/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: Cricket Archive
|
டக் ஏர்வின் பொலிஞ்சர் (Douglas Erwin Bollinger, பிறப்பு: சூலை 24, 1981) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர். பால்காம்ஹில், சிட்னி நகரத்தில் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, ஆத்திரேலியா துடுப்பாட்ட ஏ அணி, நியூ சவ்த் வேல்ஸ் துடுப்பாட்ட அணி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.