பிறட் ஒட்ச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிறட் ஒட்ச் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| உயரம் | 1.78 m (5) | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது கை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 394) | 17 நவம்பர் 2005: எ மேற்கிந்தியத்தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | 22 மே 2008: எ மேற்கிந்தியத்தீவுகள் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 154) | 3 டிசம்பர் 2005: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 17 அக்டோபர் 2007: எ இந்தியா | |||
| சட்டை இல. | 17 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1993–2012 | Victoria | |||
| 2005–2011 | Lancashire | |||
| 2003–2004 | Leicestershire | |||
| 2002 | Durham | |||
| 2008–2010 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | |||
| 2011 | கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா | |||
| 2011–2012 | Melbourne Renegades | |||
| 2012– | Barisal Burners | |||
| தரவுகள் | ||||
| தே | ஒ.ப | மு.து | ப.அ | |
| ஆட்டங்கள் | 6 | 25 | 223[1] | 251 |
| ஓட்டங்கள் | 503 | 786 | 18,009 | 9,127 |
| பந்துவீச்சு சராசரி | 55.88 | 34.48 | 54.89 | 43.25 |
| 100கள்/50கள் | 1/2 | 1/3 | 51/64 | 29/38 |
| அதிகூடியது | 203* | 123* | 302* | 164 |
| பந்துவீச்சுகள் | 12 | 66 | 5,583 | 1,734 |
| விக்கெட்டுகள் | 0 | 1 | 74 | 40 |
| பந்துவீச்சு சராசரி | – | 51.00 | 41.70 | 38.85 |
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | 0 | 1 |
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 0/8 | 1/17 | 4/17 | 5/28 |
| பிடிகள்/ஸ்டம்புகள்]] | 9/– | 16/– | 127/– | 93/– |
பிறட் ஒட்ச் (Brad Hodge, பி: டிசம்பர் 29, 1971 விக்டோரியா அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் பகுதிநேர ஓவ்-சுழற்பந்து வீச்சாளாரும் ஆவார்.
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||