டேவிட் ஹசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டேவிட் ஹசி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டேவிட் ஜோன் ஹசி | |||
| பட்டப்பெயர் | Huss, Bomber, B.O.M. | |||
| பிறப்பு | 15 சூலை 1977 | |||
| மவுண்ட் லோலி, மேற்கு ஆஸ்திரேலியா, ஆத்திரேலியா | ||||
| உயரம் | 1.80 m (5) | |||
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 167) | 4 ஜூலை 2008: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 6 பெப்ரவரி 2011: எ இங்கிலாந்து | |||
| சட்டை இல. | 29 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 2003–present | Victoria | |||
| 2004–present | Nottinghamshire | |||
| 2008–2010 | Kolkata Knight Riders | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| இருபது20 | ஒ.ப.து | மு.த. | பட்டியல் அ | |
| ஆட்டங்கள் | 28 | 30 | 154 | 181 |
| ஓட்டங்கள் | 622 | 834 | 11,885 | 5,779 |
| துடுப்பாட்ட சராசரி | 27.04 | 32.07 | 55.27 | 39.58 |
| 100கள்/50கள் | –/3 | 1/6 | 40/52 | 8/36 |
| அதிக ஓட்டங்கள் | 88* | 111 | 275 | 130 |
| பந்து வீச்சுகள் | 282 | 395 | 2,644 | 1,522 |
| இலக்குகள் | 16 | 10 | 25 | 30 |
| பந்துவீச்சு சராசரி | 18.68 | 36.60 | 65.56 | 44.83 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 3/25 | 4/21 | 4/105 | 3/26 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 16/- | 16/– | 195/– | 90/– |
|
3 ஜனவரி, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
டேவிட் ஜோன் ஹசி (David John Hussey பிறப்பு 15 ஜூலை 1977) ஓர் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர். வலதுகை மட்டையாளரும் வலதுகை புறத்திருப்பப் பந்துவீச்சாளருமான இவர் ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர் மைக்கேல் ஹசியின் இளைய சகோதரர் ஆவார்.