ரிக்கி பாண்டிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரிக்கி பாண்டிங்
Ricky Ponting YM.jpg
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலக்கை
பந்துவீச்சு நடை வலக்கை மிதவேகம்
தரவுகள்
தேர்வுகள் ஒருநாள்
ஆட்டங்கள் 142 341
ஓட்டங்கள் 11859 12775
ஓட்ட சராசரி 55.67 43.30
100கள்/50கள் 39/51 29/76
அதியுயர் புள்ளி 257 164
பந்துவீச்சுகள் 539 150
விக்கெட்டுகள் 5 3
பந்துவீச்சு சராசரி 48.40 34.66
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 1/0 1/12
பிடிகள்/ஸ்டம்புகள் 164/0 144/0

மார்ச் 03, 2010 தரவுப்படி மூலம்: [1]

ரிக்கி பாண்டிங் (Ricky Ponting, டிசம்பர் 19, 1974) அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர். ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய தலைவரான இவர் ஒரு வலதுகைத் துடுப்பாளர். 1995 இல் அறிமுகமான இவர் 2002 இலிருந்து ஒருநாட் போட்டிகளிலும் 2004 இலிருந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணித் தலைவராக உள்ளார். தற்போதய ஆட்டக்காரர்களில் முன்னிலை வகிப்பவர்களில் ஒருவர்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ரிக்கி_பாண்டிங்&oldid=1355059" இருந்து மீள்விக்கப்பட்டது