மாநிலங்களவைத் தேர்தல்கள் 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2016

← 2015 மார்ச்சு 14 & சூன் 11, 2016 2017 →

70 இடங்கள் மாநிலங்களவை
  First party Second party
 
தலைவர் குலாம் நபி ஆசாத் அருண் ஜெட்லி
கட்சி காங்கிரசு பா.ஜ.க
கூட்டணி ஐமுகூ தேசகூ
தலைவரான
ஆண்டு
சூன் 8, 2014 சூன் 3, 2009
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சம்மு காசுமீர் குசராத்து
முன்பிருந்த தொகுதிகள் 66 48
வென்ற
தொகுதிகள்
60 (தேர்தெடுக்கப்பட்டவர்கள் உட்பட) 55 (தேர்தெடுக்கப்பட்டவர்கள் உட்பட)
மாற்றம் 6 7

மாநிலங்களவைத் தேர்தல்கள் 2016 (2016 Rajya Sabha elections) என்பது மார்ச் 14 மற்றும் சூன் 11, 2016 ஆகிய தேதிகளில் இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களில் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக, இதன் 245 உறுப்பினர்களில் 70 (17 + 57) உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 பேரையும், மீதமுள்ள 12 பேர் குடியரசுத்தலைவராலும் நியமிக்கப்படுகிறார்கள்.[1][2] 2016ஆம் ஆண்டு இரட்டை எண்ணிக்கையில் இருப்பதால், மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233 ஆசனக் கூறுகளில் சுமார் 30% பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டாகும்.

பதவியில் இருப்பவர் விலகினாலோ, இறந்தாலோ அல்லது பதவியிலிருந்து தகுதி இழந்தாலோ இடைத்தேர்தல்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு இரண்டு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.

மார்ச் தேர்தல்[தொகு]

6 மாநிலங்களிலிருந்து மாநிலங்கவைக்கு 6 ஆண்டுகளுக்கு 13 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 14, 2016 அன்று தேர்தல் நடைபெற்றது. கீழ்க்கண்ட மாநிலங்களில் உள்ள இடங்கள், அசாம் - 2 இடங்கள், இமாச்சலப் பிரதேசம் - 1 இடம், கேரளா - 3 இடங்கள், திரிபுரா - 1 இடம் என முடிவடையும் உறுப்பினர்களின் பதவிக்காலம் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து உறுப்பினரின் பதவிக்காலம் 2 ஏப்ரல் 2016 அன்று முடிவடைந்தது. ஆனால் இந்த இடம் 26 நவம்பர் 2015 முதல் காலியாக இருந்தது. பஞ்சாப் - 5 இடங்கள். இவர்கள் பதவிக்காலம் 9 ஏப்ரல் 2016 அன்று முடிவடைந்தது.[1]

அசாம்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 நஸ்னின் ஃபரூக் இதேகா ராணி நாராஹ் இதேகா [3]
2 பங்கஜ் போரா இதேகா ரிபுன் போரா இதேகா

இமாச்சல பிரதேசம்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 பிம்லா காஷ்யப் சூட் பா.ஜ.க ஆனந்த் சர்மா இதேகா [4]

கேரளா[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 ஏ.கே.ஆண்டனி இதேகா ஏ.கே.ஆண்டனி இதேகா [5]
2 கே.என்.பாலகோபால் சிபிஐ(எம்) எம்.பி வீரேந்திர குமார் ஐஜத
3 டாக்டர் டி.என்.சீமா சிபிஐ(எம்) கே.சோமபிரசாத் சிபிஐ(எம்)

நாகாலாந்து[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 கெகிஹோ ஜிமோமி நாமமு கேஜி கென்யே நாமமு [5]

திரிபுரா[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 ஜர்னா தாஸ் சிபிஐ(எம்) ஜர்னா தாஸ் சிபிஐ(எம்) [6]

பஞ்சாப்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 எம்.எஸ்.கில் இதேகா பிரதாப் சிங் பஜ்வா இதேகா [4][5][7]
2 அஸ்வினி குமார் இதேகா ஷம்ஷேர் சிங் துல்லோ
3 சுக்தேவ் சிங் திண்ட்சா சிஅத சுக்தேவ் சிங் திண்ட்சா சிஅத
4 நரேஷ் குஜ்ரால் சிஅத நரேஷ் குஜ்ரால்
5 அவினாஷ் ராய் கண்ணா பா.ஜ.க ஸ்வேத் மாலிக் பா.ஜ.க

சூன் தேர்தல்[தொகு]

15 மாநிலங்களிலிருந்து 57 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சூன் 11, 2016 அன்று தேர்தல் நடைபெற்றது.

ஆந்திரப் பிரதேசம்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 நிர்மலா சீதாராமன் பா.ஜ.க சுரேஷ் பிரபு பா.ஜ.க [5]
2 ஒய்எஸ் சௌத்ரி டிடிபி ஒய்எஸ் சௌத்ரி டிடிபி
3 ஜெய்ராம் ரமேஷ் இதேகா டி.ஜி.வெங்கடேஷ்
4 ஜேசுதாசு சீலம் இதேகா வி.விஜய்சாய் ரெட்டி ஒய்.எஸ்.ஆர்.சி.பி

பீகார்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 சரத் யாதவ் ஐஜத சரத் யாதவ் ஐஜத [5]
2 ராமச்சந்திர பிரசாத் சிங் ஐஜத ராமச்சந்திர பிரசாத் சிங்
3 கே.சி.தியாகி ஐஜத ராம் ஜெத்மலானி இராஜத
4 குலாம் ரசூல் பால்யாவி ஐஜத மிசா பாரதி
5 பவன் குமார் வர்மா ஐஜத கோபால் நாராயண் சிங் பா.ஜ.க

சத்தீசுகர்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 நந்த் குமார் சாய் பா.ஜ.க ராம்விசார் நேதம் பா.ஜ.க [5]
2 மொஹ்சினா கித்வாய் இதேகா சாயா வர்மா இதேகா [5]

அரியானா[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 பீரேந்தர் சிங் பா.ஜ.க பீரேந்தர் சிங் பா.ஜ.க [5]
2 சுரேஷ் பிரபு பா.ஜ.க சுபாஷ் சந்திரா சுதந்திரமான [5]

சார்கண்ட்டு[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 எம்.ஜே.அக்பர் பா.ஜ.க முக்தார் அப்பாஸ் நக்வி பா.ஜ.க [5]
2 தீரஜ் பிரசாத் சாஹு இதேகா மகேஷ் போத்தார் பா.ஜ.க [5]

கர்நாடகா[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 ஆஸ்கார் பெர்னாண்டஸ் இதேகா ஆஸ்கார் பெர்னாண்டஸ் இதேகா [5]
2 ஆயனூர் மஞ்சுநாத் பா.ஜ.க ஜெய்ராம் ரமேஷ்
3 டாக்டர் விஜய் மல்லையா சுதந்திரமான கே.சி.ராமமூர்த்தி
4 எம். வெங்கையா நாயுடு பா.ஜ.க நிர்மலா சீதாராமன் பா.ஜ.க

மத்திய பிரதேசம்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 அனில் மாதவ் டேவ் பா.ஜ.க அனில் மாதவ் டேவ் பா.ஜ.க [5]
2 சந்தன் மித்ரா பா.ஜ.க எம்.ஜே.அக்பர் பா.ஜ.க
3 டாக்டர் விஜயலக்ஷ்மி சாதோ இதேகா விவேக் தங்கா இதேகா

மகாராஷ்டிரா[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 பியூஷ் கோயல் பா.ஜ.க பியூஷ் கோயல் பா.ஜ.க [5]
2 ஈஸ்வர்லால் ஜெயின் என்சிபி வினய் சஹஸ்ரபுத்தே
3 அவினாஷ் பாண்டே இதேகா விகாஸ் மகாத்மே
4 விஜய் ஜே. தர்தா இதேகா ப.சிதம்பரம் இதேகா
5 பிரஃபுல் படேல் தேகாக பிரஃபுல் படேல் தேகாக
6 சஞ்சய் ராவத் சிசே சஞ்சய் ராவத் சிசே

ஒடிசா[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 பைஷ்னாப் சரண் பரிதா பிஜத என்.பாஸ்கர் ராவ் பிஜத [5]
2 பியாரிமோகன் மொஹபத்ரா பிஜத பிரசன்னா ஆச்சார்யா பிஜத
3 பூபிந்தர் சிங் பிஜத பிஷ்ணு சரண் தாஸ் பிஜத

பஞ்சாப்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 அம்பிகா சோனி இதேகா அம்பிகா சோனி இதேகா [5]
2 பல்விந்தர் சிங் பூந்தர் சிஅத பல்விந்தர் சிங் பூந்தர் சிஅத [5]

ராஜஸ்தான்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 அஷ்க் அலி தக் பா.ஜ.க ஓம் பிரகாஷ் மாத்தூர் பா.ஜ.க [5]
2 ராம் ஜெத்மலானி பா.ஜ.க எம். வெங்கையா நாயுடு
3 விஜயேந்திரபால் சிங் பா.ஜ.க ராம் குமார் வர்மா
4 ஆனந்த் சர்மா இதேகா ஹர்ஷ்வர்தன் சிங்

தமிழ்நாடு[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 கே.பி.ராமலிங்கம் திமுக ஆர்.எஸ்.பாரதி திமுக [5]
2 எஸ்.தங்கவேலு திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் திமுக
3 ஏ. நவநீதகிருஷ்ணன் அ.தி.மு.க ஏ. நவநீதகிருஷ்ணன் அ.தி.மு.க
4 பி. எச். மனோஜ் பாண்டியன் அ.தி.மு.க எஸ். ஆர் .பாலசுப்ரமணியன் அ.தி.மு.க
5 ஏ. டபிள்யூ. ரபி பெர்னார்ட் அ.தி.மு.க ஏ.விஜயகுமார் அ.தி.மு.க
6 மா. சுதர்சன நாச்சியப்பன் இதேகா ஆர்.வைத்திலிங்கம் அ.தி.மு.க

தெலுங்கானா[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 குண்டு சுதா ராணி தெதேக டி. ஸ்ரீநிவாஸ் தெஇராச [5]
2 வி. ஹனுமந்த ராவ் இதேகா வி.லட்சுமிகாந்த ராவ் தெஇராச [5]

உத்தரப்பிரதேசம்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 முக்தார் அப்பாஸ் நக்வி பா.ஜ.க சிவ பிரதாப் சுக்லா பா.ஜ.க [5]
2 விஷம்பர் பிரசாத் நிஷாத் சக விஷம்பர் பிரசாத் நிஷாத் சக
3 ஸ்ரீமதி கனக் லதா சிங் சக அமர் சிங் சுயேச்சை
4 அரவிந்த் குமார் சிங் சக சுரேந்திர நகர் சக
5 சதீஷ் சர்மா இதேகா கபில் சிபல் இதேகா
6 ஜுகல் கிஷோர் பசக சஞ்சய் சேத் சக
7 நரேந்திர குமார் காஷ்யப் பசக சுக்ராம் சிங் யாதவ் சக
8 சலீம் அன்சாரி பசக ரேவதி ராமன் சிங் சக
9 ராஜ்பால் சிங் சைனி பசக பெனி பிரசாத் வர்மா சக
10 சதீஷ் சந்திர மிஸ்ரா பசக சதீஷ் சந்திர மிஸ்ரா பசக
11 அம்பேத் ராஜன் பசக அசோக் சித்தார்த் பசக

உத்தரகாண்ட்[தொகு]

எண் முந்தைய உறுப்பினர் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குறிப்பு
1 தருண் விஜய் பா.ஜ.க பிரதீப் தம்தா இந்திய தேசிய காங்கிரஸ் [5]

இடைத்தேர்தல்[தொகு]

குஜராத்[தொகு]

  • குஜராத் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரவீன் ராஷ்டிரபால் இறந்ததால் ஏற்பட்ட காலியிடத்திற்கு 2016 சூன் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.[8] பர்சோத்தம்பாய் ரூபாலா சூன் 3 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2 ஏப்ரல் 2018 வரை இருந்தது.
வ. எண் முந்தைய உறுப்பினர் கட்சி காலியிடத்தின் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 பிரவீன் ராஷ்ட்ரபால் இந்திய தேசிய காங்கிரஸ் 12 மே 2016 பர்ஷோத்தம் ரூபாலா பாரதிய ஜனதா கட்சி 11 சூன் 2016 2 ஏப்ரல் 2018

மத்திய பிரதேசம்[தொகு]

வ. எண் முந்தைய உறுப்பினர் கட்சி காலியிடத்தின் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் கட்சி நியமனம் தேதி ஓய்வு பெறும் தேதி
1 நஜ்மா ஹெப்துல்லா பாரதிய ஜனதா கட்சி 20 ஆகத்து லா கணேசன் பாரதிய ஜனதா கட்சி 7 அக்டோபர் 2016 2 ஏப்ரல் 2018

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. [2][தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Congress wins 2 Rajya Sabha seats in poll-bound Assam". International Business Times. March 22, 2016. http://www.ibtimes.co.in/congress-wins-2-rajya-sabha-seats-poll-bound-assam-671662. 
  4. 4.0 4.1 "Anand Sharma, eight other members take oath in Rajya Sabha". Firstpost. April 25, 2016. http://www.firstpost.com/politics/anand-sharma-eight-other-members-take-oath-in-rajya-sabha-2747654.html. 
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 5.17 5.18 5.19 5.20 5.21 5.22 "Statewise Retirement". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.
  6. "CPI-M's Jharna Das Baidya re-elected to Rajya Sabha from Tripura". பிசினஸ் ஸ்டாண்டர்ட். March 21, 2016. http://www.business-standard.com/article/news-ians/cpi-m-s-jharna-das-baidya-re-elected-to-rajya-sabha-from-tripura-116032100845_1.html. 
  7. "The Forgotten Case Of Federalism In Punjab". Archived from the original on 22 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 22 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Archived copy" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 27 May 2016. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. "Archived copy" (PDF). eci.nic.in. Archived from the original (PDF) on 19 October 2016. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)