ப. சிதம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ப. சிதம்பரம்

தில்லி 2008 இல் நடந்த உலகப் பொருளாதார சந்தையின் குழுகூட்டத்தின் பொழுது,

பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 ஜூலை 2012
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் மன்மோகன் சிங்
பதவியில்
16 மே 1996 – 19 மார்ச் 1998
பிரதமர் எச். டி. தேவகவுடா
இந்திர குமார் குஜரால்
முன்னவர் மன்மோகன் சிங்
பின்வந்தவர் யஷ்வந்த் சின்கா
பதவியில்
22 மே 2004 – 30 நவம்பர் 2008
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் ஜஸ்வந்த் சிங்
பின்வந்தவர் மன்மோகன் சிங்

பதவியில்
30 நவம்பர் 2008 – 31 ஜூலை 2012
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் சிவ்ராஜ் பாட்டீல்
பின்வந்தவர் சுசில்குமார் சிண்டே
அரசியல் கட்சி ஐ.மு.கூ-இ.தே.கா

பிறப்பு 16 செப்டம்பர் 1945 (1945-09-16) (அகவை 68)
கந்தனூர், பிரித்தானிய இராச்சியம்
வாழ்க்கைத்
துணை
நளினி சிதம்பரம்
பிள்ளைகள் கார்த்தி பழனியப்பன் சிதம்பரம்
இருப்பிடம் சென்னை, இந்தியா
பயின்ற கல்விசாலை மாநிலக் கல்லூரி, சென்னை
சென்னை சட்டக்கல்லூரி
ஆர்வர்டு வணிகப் பள்ளி
தொழில் வழக்குரைஞர்
சமயம் இந்து
இணையதளம் ப. சிதம்பரம் தனி இணையம்

ப. சிதம்பரம்- பழனியப்பன் சிதம்பரம் (ஆங்கிலம்:P. Chidambaram) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் , இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சரும் ஆவார்.

இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழனியப்பசெட்டியார், லட்சுமி தம்பதிக்கு செப்டம்பர் 16,1945ஆம் நாள் மகனாகப் பிறந்தார். இவரது மனைவி பெயர் நளினி. இவருக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார்.

இவர் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், இருமுறைமத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இருமுறைமத்திய நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 1984 முதல் மக்களவையின் உறுப்பினராகத் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் முறையில் வழக்கறிஞரான இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். காங்கிரஸிலிருந்து பிரிந்து சிலகாலம் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை நடத்திவந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

ஜூலை 31, 2012 செவ்வாய் அன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் ப. சிதம்பரம் நிதி அமைச்சராக பதவியேற்று பணியாற்றியுள்ளார்.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.rediff.com/news/report/chidambaram-new-finance-minister-shinde-made-home-minister/20120731.htm

வெளி இணைப்புகள்[தொகு]


இந்திய மக்களவை
முன்னர்
ஆர். வி. சுவாமிநாதன்
சிவகங்கை மக்களவைத் தொகுதி
1984–1999
பின்னர்
மா. சுதர்சன நாச்சியப்பன்
முன்னர்
மா. சுதர்சன நாச்சியப்பன்
சிவகங்கை மக்களவைத் தொகுதி
2004–2009
பதவியில் உள்ளார்
அரசியல் பதவிகள்
முன்னர்
Kamakhya Prasad Singh Deo
Minister of State for Personnel,
Public Grievances and Pensions

1985–1989
பின்னர்
Margaret Alva
முன்னர்
ஜஸ்வந்த் சிங்
இந்தியாவின் நிதியமைச்சர்
1996–1997
பின்னர்
ஐ. கே. குஜரால்
முன்னர்
ஐ. கே. குஜரால்
இந்தியாவின் நிதியமைச்சர்
1997–1998
பின்னர்
யஷ்வந்த் சின்கா
முன்னர்
ஜஸ்வந்த் சிங்
இந்தியாவின் நிதியமைச்சர்
2004–2008
பின்னர்
மன்மோகன் சிங்
முன்னர்
சிவ்ராஜ் பாட்டீல்
இந்தியாவின் உள்துறை அமைச்சர்
2008–2012
பின்னர்
சுசில்குமார் சிண்டே
முன்னர்
மன்மோகன் சிங்
இந்தியாவின் நிதியமைச்சர்
2012–முதல்
பதவியில் உள்ளார்
"http://ta.wikipedia.org/w/index.php?title=ப._சிதம்பரம்&oldid=1668614" இருந்து மீள்விக்கப்பட்டது