அ. கு. ஆன்டனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அ. கு. ஆன்டனி | |
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 26 அக்டோபர் 2006 |
|
| பிரதமர் | மன்மோகன் சிங் |
|---|---|
| முன்னவர் | பிரணப் முக்கர்ஜி |
|
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு 2005 1985-1995 |
|
|
|
|
| பதவியில் 1993 – 1995 |
|
| பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
|
|
|
| பதவியில் 17 மே 2001 – 29 ஆகத்து 2004 |
|
| ஆளுநர் | சிக்கந்தர் பகத் திரிலோகி நாத் சதுர்வேதி ரகுநந்தன் லால் பாட்டியா |
| முன்னவர் | எ. கி. நாயனார் |
| பின்வந்தவர் | உம்மன் சாண்டி |
| பதவியில் 22 மார்ச் 1995 – 9 மே 1996 |
|
| ஆளுநர் | பி.ரோசையா புஞ்சாலா சிவ சங்கர் குர்ஷத் ஆலம் கான் |
| முன்னவர் | கே. கருணாகரன் |
| பின்வந்தவர் | எ. கி. நாயனார் |
| பதவியில் 27 ஏப்ரல் 1977 – 27 அக்டோபர் 1978 |
|
| ஆளுநர் | என்.என்.வான்சு ஜோதி வெங்கடாசலம் |
| முன்னவர் | கே. கருணாகரன் |
| பின்வந்தவர் | படையத் கேசவபிள்ளை வாசுதேவன் நாயர் |
| அரசியல் கட்சி | இதேகா |
|
|
|
| பிறப்பு | 28 திசம்பர் 1940 சேர்த்தல, கேரளா, இந்தியா |
| வாழ்க்கைத் துணை |
எலிசபெத் ஆன்டனி |
| பழைய மாணவர் | மகாராஜாஸ் கல்லூரி அரசு சட்டக் கல்லூரி |
| சமயம் | நாத்திகர்;[1] மாதா அமிர்தானந்தமயி-ன் சீடர் |
அரக்கப்பரம்பில் குரியன் ஆன்டனி (மலையாளம்: അറക്കപ്പറമ്പില് കുര്യന് ആന്റ്റണി, பி. டிசம்பர் 28, 1940) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். மூன்று முறை கேரளத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். 1977இல் முதல் முறை கேரள முதல்வராக இருந்தபொழுது கேரள வரலாற்றில் மிக இளைய முதல்வராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆன்டனி தற்போது மன்மோகன் சிங் அரசில் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.
[தொகு] மேற்கோள்கள்
| அரசியல் அலுவலகம் | ||
|---|---|---|
| முன்னர் கே. கருணாகரன் |
கேரள முதலமைச்சர்களின் பட்டியல் 1977–1978 |
பின்னர் படயத் கேசவப்பிள்ளை வாசுதேவன் நாயர் |
| கேரள முதலமைச்சர்களின் பட்டியல் 1995–1996 |
பின்னர் எ. கி. நாயனார் |
|
| முன்னர் நாயனார் |
கேரள முதலமைச்சர்களின் பட்டியல் 2001–2004 |
பின்னர் உம்மன் சாண்டி |
| முன்னர் பிரணப் முக்கர்ஜி |
பாதுகாப்பு அமைச்சர் 2006 – நடப்பு |
இற்றை வரை |