எ. கி. நாயனார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எ. கி. நாயனார் | |
|
முன்னாள் கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
|
|
| தொகுதி | பாலக்காடு, Irikkur, Malampuzha, Thrikkarippur, Thalassery. |
|---|---|
| அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
|
|
|
| பிறப்பு | திசம்பர் 9, 1919 Kalliasseri, மதராசு பிரசிடென்சி, வார்ப்புரு:நாட்டுத் தகவல் British இந்தியா |
| இறப்பு | மே 19 2004 (அகவை 84) |
| வாழ்க்கைத் துணை |
K. P. சாரதா |
| பிள்ளைகள் | 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் |
| இருப்பிடம் | Kalliasseri |
| சமயம் | இறை மறுப்பாளர் |
| நவம்பர் 2 இன் படியான தகவல், 2007 மூலம்: கேரள அரசு |
|
எரம்பல கிருசுன நாயனார் (Erambala Krishnan Nayanar, மலையாளம்: ഏറമ്പാല കൃഷ്ണൻ നായനാർ, திசம்பர் 9, 1919 - மே 19, 2004) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியைச் சேர்ந்தவர். இவர் மூன்று முறை (1980-81, 1987–91 மற்றும் 1996-2001) கேரள முதலமைச்சராக இருந்துள்ளார். கேரளாவின் அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மொத்தம் 11 வருடங்களில் 4009 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தார்.
| முன்னர் C.H. Mohammed Koya |
கேரள முதலமைச்சர்களின் பட்டியல் 1980– 1981 |
பின்னர் கே. கருணாகரன் |
| முன்னர் கே. கருணாகரன் |
கேரள முதலமைச்சர்களின் பட்டியல் 1987– 1991 |
பின்னர் கே. கருணாகரன் |
| முன்னர் அ. கு. ஆன்டனி |
கேரள முதலமைச்சர்களின் பட்டியல் 1996– 2001 |
பின்னர் அ. கு. ஆன்டனி |