அரியானா மாநிலங்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியானா மாநிலங்களவை உறுப்பினர்கள் (List of Rajya Sabha members from Haryana) என்பவர்கள் இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் அரியானா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 5 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.[1]

தற்போதைய உறுப்பினர்கள் (2022)[தொகு]

      பாஜக (3)       இதேகா (1)       சுயேட்சை (1)

வ. எண் உறுப்பினர் பெயர்[2] கட்சி கூட்டணி பதவி-முதல் வரை
1 ராம் சந்தர் ஜங்ரா பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி (4) 10-ஏப்ரல்-2020 09-ஏப்ரல்-2026
2 தேவேந்திர பால் வாட்சு 03-ஏப்ரல்-2018 02-ஏப்ரல்-2024
3 கிரிஷன் லால் பன்வார் 11 சூன் 2022 11 சூன் 2028
4 கார்த்திகேய சர்மா சுயே 11 சூன் -2022 11 சூன் 2028
5 தீபேந்தர் ஹூடா இதேகா இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (1) 10-ஏப்ரல்-2020 09-ஏப்ரல்-2026

மேனாள் உறுப்பினர்கள் பட்டியல்[தொகு]

அரியானாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 சாடிலால் பத்ரா இந்திய தேசிய காங்கிரஸ் 04-08-2009 முதல் 02-04-2012 வரை
2 டாக்டர் ராம்பிரகாஷ் இந்திய தேசிய காங்கிரஸ் 10-04-2008 முதல் 09-04-2014 வரை
3 ஐஸ்வர் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் 10-04-2008 முதல் 09-04-2014 வரை
4 சர்தார் டர்லோசன் சிங் சுயேச்சை 02-08-2004 முதல் 01-08-2010 வரை
5 காலியாக உள்ளது
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajya Sabha At Work (Second ). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. பக். 24. http://rajyasabha.nic.in/rsnew/rsat_work/main_rsatwork.asp. பார்த்த நாள்: 20 October 2015. 
  2. "Statewise List". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.

இதையும் பார்க்க[தொகு]