மா. சுதர்சன நாச்சியப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மா. சுதர்சன நாச்சியப்பன் (Sudarsana Natchiappan) ( பி - செப்டம்பர் 29 - 1947) இவர் ஒரு வழக்குரைஞர், அரசியல்வாதி, மற்றும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய அமைச்சரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், ஏரியூர் ஐ பிறப்பிடமாக கொண்டவர். இவர் மக்களவைக்கு, 1999 ல் நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தற்போது மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக உள்ளார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]