பெரியார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரியார்
இயக்குனர் ஞான ராஜசேகரன்
தயாரிப்பாளர் லிபர்டி கிரியேஷன்ஸ்
கதை ??
நடிப்பு சத்யராஜ்
குஷ்பு
ஜோதிர்மயி
மனோரமா
இசையமைப்பு வித்யாசாகர்
ஒளிப்பதிவு தங்கர் பச்சான்
படத்தொகுப்பு B Lenin
விநியோகம் ??
வெளியீடு 2007
கால நீளம் ??
மொழி தமிழ்
ஆக்கச்செலவு ?? ரூபாய் [1]
கலை JK
பாடலாசிரியர் வைரமுத்து

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழத் திரைப்படம் பெரியார் ஆகும். இப்படத்தில் பெரியாராக சத்தியராஜ் நடித்திருக்கின்றார். ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை உருவாக்குவதற்கு 95 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.

[தொகு] பாடல்கள்

பாடலாசிரியர் - வைரமுத்து, இசையமைப்பு - வித்யாசாகர்

  • பகவான் ஒரு நாள், ஆகாயம் படைச்சார் - மதுபாலகிருஷ்ணன் குருசரண், சூர்யபிரகாஷ், முரளிதரன்
  • இடை தழுவிக்கொள்ள, ஜடை தடவிக்கொள்ள - பிரியா சுப்பிரமணியன்
  • கடவுளா நீ கல்லா - மதுபாலகிருஷ்ணன் குருசரண், மானிக்கா வினாயகன், சந்திரன், ரோசினி
  • தை தை தை பெண்ணுரிமை செய் செய் - மானிக்க விநாயகம், விஜயலட்சுமி சுப்பிரமணியன்
  • தாயும் யாரோ, தந்தை யாரோ, நானும் யாரோ யார் யாரோ? - மது பாலகிருஷ்ணன்

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] வெளி இணைப்புகள்

Periyar Review - by Settu Shankar] - (ஆங்கிலத்தில்)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெரியார்_(திரைப்படம்)&oldid=911480" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி