தேடலாய்வாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெயர் நாட்டுரிமை நூற்றாண்டு கண்டறிந்த இடம்
சார்லெஸ் ஆல்பனெல் பிரான்ஸ் 17 கனடா
ஆஃபோன்ஸோ டே ஆல்புக்யூர்க்யூ போர்ச்சுக்கல் 16 ஆசியா
எட்வின் "பஸ்" ஆல்ட்ரின் அமெரிக்கா 20 நிலவு
ப்ரொ டே ஆலெங்க்யேர் போர்ச்சுக்கல் 15 இந்தியப் பெருங்கடல்
ஃபெர்னயோ பைரெஸ் டே ஆன்றடெ போர்ச்சுக்கல் 15 சீனாவின் மிங்க் பேரரசு
பெனெடிக்ட் ஆலன் இங்கிலாந்து 20 (மற்றும்) 21 பல்வேறு இடங்கள்
டியாகொ டெ ஆல்மக்ரோ ஸ்பெயின் 16 பெரு, சிலி
ஃப்ரான்சிஸ்கோ டே ஆல்மெய்டா போர்ச்சுக்கல் 16 இந்தியா
பெட்ரோ டே ஆல்வராடொ ஸ்பெயின் 16 மெக்ஸிகோ, குவாத்தமாலா, ஹோண்டுராஸ்
ஃப்ரான்சிஸ்கோ ஆய்ல்வரெஸ் போர்ச்சுக்கல் 16 எதியோப்பியா
ஜோர்ஜ்ஆய்ல்வரெஸ் போர்ச்சுக்கல் 16 சீனா
ரொயால்டு அமுண்ட்சென் நார்வே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் தென் துருவம், அன்டார்டிகா, வடமேற்கு செல்வழிப்பாதை
அன்டோனியோ டே ஆன்றடே போர்ச்சுக்கல் 16 (மற்றும்) 17 இந்தியா, திபெத்
ஹென்ரிக் ஆர்டௌஸ்கி போல்ந்து 20 அன்டார்டிக், தென்னமெரிக்கா
சாலமோன் ஆகஸ்ட் ஆன்றடே சுவீடன் 19 வட துருவம்
ராய் சாப்மன் ஆண்ட்ரூஸ் அமெரிக்கா 20 சீனா, மங்கோலியா
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்கா 20 நிலவு (நிலவில் கால் பதித்த முதல் மனிதர்)
இங்கோல்ஃபர் அர்னார்ஸன் வைக்கிங் 9 ஐஸ்லாந்து
வைனோய் யூயெர் பின்லாந்து 20 டியர்ரா டெல் ஃபியூகோ மற்றும் பட்டகோனியா
டியோகோ டே அஜம்புஜா போச்சுக்கல் 15 மேற்கு ஆப்பிரிக்க கடற்கரை
அன்டோனியோ டே ஆப்ரூ போர்ச்சுக்கல் 16 (மற்றும்) 17 திமோர் & பாண்டா தீவுகள்
லாரென் ஓ டே அல்மெய்டா போர்ச்சுக்கல் 15 சௌல்
ஜோஸீ ஆல்பெர்டோ டே ஆலிவெய்ரா அன்சியேட்டா போர்ச்சுக்கல் 19 கோ தீவுகள்
ஃபெர்னையோ பைரெஸ் டே ஆன்றடே போர்ச்சுக்கல் 15 சீனாவின் மிங்க் பேரரசு
ப்ரொ டே அடேய்டே போர்ச்சுக்கல் 16 (மற்றும்) 17 இந்தியப் பெருங்கடல்
வாஸ்கோட அடேய்டே போர்ச்சுக்கல் 16 (மற்றும்) 17 இந்தியா, திபெத்
ட்வார்டெ பர்போஸா போர்ச்சுக்கல் 15 (மற்றும்) 16 உலகை சுற்றி வருவதே இவரது முதல் குறிக்கோளாக இருந்தது
ஜார்ஜே பேக் இங்கிலாந்து 19 கனடா வட துருவம் காவோ
வில்லியம் பாஃபின் இங்கிலாந்து 17 வடமேற்கு செல்வழிப்பாதை
சாமுவேல் பாஃபெர் இங்கிலாந்து 19 ஆப்பிரிக்கா
வாஸ்கோ ந்யூனஸ் டே பல்போவா ஸ்பெயின் 16 பனாமா, பசிபிக் பெருங்கடல்
ராபர்ட் பல்லார்டு அமெரிக்கா 20 ஆழ்கடலில் மூழ்கிய கப்பல்கள், டைட்டானிக்
ஜொசஃப் பேங்க்ஸ் இங்கிலாந்து 18 நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், தெற்கு பசிபிக்
ட்வார்டே பர்போஸா போர்ச்சுக்கல் 15 முடப்பா பேரரசு
கியோசஃபோட் பர்பரோ இத்தாலி 15 கருங்கடல், அண்மை கிழக்கு நாடுகள்
பெட்ரோ டே பார்சிலாஸ் போர்ச்சுக்கல் 15 (மற்றும்) 16 வட அமெரிக்கா
அஃபோன்சோ கோங்கால்வெஸ் பால்டாயா போர்ச்சுக்கல் 15 மேற்கு சகாரா
வில்லியம் பேரென்ட்ஸ் தச்சு மக்கள் 16 வடமேற்கு செல்வழிப்பாதை, நொவாயா ஃஜெம்லையா, ஸ்வல்பார்ட்
ஹென்ரிச் பார்த் ஜெர்மனி 19 மத்திய மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா
ராபர்ட் பார்லெட் கனடா 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் ஆர்க்டிக்
ஜார்ஜ் பாஸ் ஆஸ்திரேலியா 18 ஆஸ்திரேலியா
ஹென்றி வால்டர் பேட்ஸ் இங்கிலாந்து 19 அமேசான் மழைக்காடு
இப்னு பதூதா மேரினிட் பேரரசு 14 ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, சீனா, ஐரோப்பா, இந்திய துணைக்கண்டம், மத்திய கிழக்கு நாடுகள், ரஷ்யா, தென்கிழக்கு ஆசியா
நிக்கோலஸ் பாடின் பிரான்ஸ் 18 ஆஸ்திரேலியா
வில்லியம் பீபே அமெரிக்கா 20 ஆழ்கடலில் மூழ்கிய கப்பல்கள்
ஃபேபியன் கோட்ட்லியேப் வான் பெல்லிங்க்ஷௌசென் பால்டிக் ஜெர்மன் 19 அன்டார்டிகா
ஜோஸப் ரெனைய் பெல்லாட் பிரான்ஸ் 19 ஆர்க்டிக்
பெஞ்சமின் நவார் இராச்சியம் 12 சிரியா, பாலஸ்தீனம், பாக்தாத், பாரசீகம், அராபியத் தீபகற்பம்
மோய்ரிக் பெனொய்வாஸ்கி ஹங்கேரி 18 வடக்கு பசிபிக் பெருங்கடல்
வைடஸ் பெர்ரிங்க் டென்மார்க் 18 வடக்கு பசிபிக் பெருங்கடல்
ஹிர்ராம் பிங்காம் 3 அமெரிக்கா 20 மச்சு பிச்சு, பெரு
ஜான் ப்லாஷ்ஃபோர்ட் ஸ்னெல் இங்கிலாந்து 20/21 பல்வேறு இடங்கள்
ஏட்ரியான் ப்ளாக் டச்சு 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் அமெரிக்க கிழக்கு கடற்கரை
ஜூவான் ஃப்ரான்சிஸ்கோ டே லா போடேகாய் குவாட்ரா ஸ்பெயின் 18 வடமெற்கு பசிபிக்
விட்டோரியோ பொட்டேகோ இத்தாலி 19 சோமாலியா
பீட்டரொவா பீட்டரோ ஸவோர்க்னான் டி ப்ராஸ்ஸா இத்தாலி/பிரான்ஸ் 19 காங்கோ குடியரசு
ப்ராண்டன் அயர்லாந்து 6 அட்லாண்டிக் பெருங்கடல், ஐஸ்லாந்து
ஜிம் ப்ரிகேர் அமெரிக்கா 19 மெற்கு அமெரிக்க மாகாணங்கள்
ஜேம்ஸ் ப்ரூஸ் இங்கிலாந்து 18 அல்ஜீரியா, மத்திய கிழக்கு நாடுகள், எகிப்து
வில்லியம் எஸ்.ப்ரூஸ் இங்கிலாந்து 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் அன்டார்டிகா
எட்டினன் ப்ரூட்லே பிரான்ஸ் 17 கனடா
லஃபாயெட்டீ ப்ரூனெல் அமெரிக்கா 19 யோசுமைட் வள்ளே
ஜோஹன் லுட்விக் புர்க்க்ஹார்ட் சுவிட்சர்லாந்து 19 மத்திய கிழக்கு நாடுகள், சூடான்
ராபர்ட் ஓஹாரா பர்கே ஐரிஸ் 19 ஆத்திரேலியா
ஃப்ரெடெரிக் ரஸ்ஸெல் பர்ன் ஹாம் அமெரிக்கா 19/20 ஆப்பிரிக்கா, மெக்சிக்கோ
ரிச்சர்ட் ஃப்ரான்சிஸ் பர்டன் இங்கிலாந்து 19 கிழக்கு ஆப்பிரிக்கா
ஜோஸெய் டே பஸ்ட்மாண்டேய் குவேரா ஸ்பெயின் 18 பசுபிக் கடல்
ரிச்சர்ட் ஈ.பய்ர்ட் அமெரிக்கா 20 வட துருவம், அன்டார்டிகா
பிரிட்ஜோப் நான்ஸன் நார்வே 19 அன்டார்டிகா