தேசிய அனல் மின் நிறுவனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | அரசுடமை நிறுவனம் பொதுப்பங்கு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1975 |
| தலைமையகம் | தில்லி, இந்தியா |
| முக்கிய நபர்கள் | அருப் ராய் சவுத்ரி (தலைவர் & MD)[1] |
| தொழில்துறை | தொழில் உற்பத்தி |
| உற்பத்திகள் | மின்சாரம் |
| வருமானம் | ▲ |
| நிகர வருமானம் | ▲ |
| பணியாளர் | 25,944 (2010) |
| இணையத்தளம் | www.ntpc.co.in |
தேசிய அனல் மின் நிறுவனம் (முபச: 532555, தேபச: NTPC) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் நவம்பர் 7, 1975 அன்று நிறுவப்பட்டது. தற்போது 34894 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட என்டிபிசி, 2017ம் ஆண்டு முதல் 75,000 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டம் இட்டுள்ளது.
[தொகு] என்டிபிசி தலைமையகம்
என்டிபிசி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் 8 இடத்தில் உள்ளது.
| வரிசை எண் | தலைமையகம் | நகரம் |
|---|---|---|
| 1 | NCRHQ | தில்லி |
| 2 | ER-I, HQ | பாட்னா |
| 3 | ER-II, HQ | புவனேஸ்வர் |
| 4 | NRHQ | லக்னோ |
| 5 | SR HQ | ஐதராபாத் |
| 6 | WR-I HQ | மும்பை |
| 7 | Hydro HQ | தில்லி |
| 8 | WR-II HQ | ராய்ப்பூர் |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ TNN, Jul 29, 2010, 02.55am IST (2010-07-29). "NBCC's Arup Roy Choudhury is NTPC chairman – India – The Times of India". Timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2010-09-01.
- ↑ 2.0 2.1 "BSE 2010 Data". http://www.bseindia.com.+பார்த்த நாள் 2010-08-26.