டைட்டன் நிறுவனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | கூட்டு முயற்சி நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1987 |
| தலைமையகம் | பெங்களூரு[1], இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | 4 கண்டஙள் மற்றும் 32 நாடுகம் . இந்தியா மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா பசிபிக் and ஆப்பிரிக்கா |
| முக்கிய நபர்கள் | செர்க்சீஸ் தேசாய் |
| தொழில்துறை | கடிகாரம் |
| உற்பத்திகள் | கடிகாரம், ஆபரணங்கள், கண் கண்ணாடி & நுணுக்கப் பொறியியல் |
| பணியாளர் | 3,000 |
| தாய் நிறுவனம் | டாடா குழுமம் |
| இணையத்தளம் | www.titanworld.com |
டைட்டன் நிறுவனம் (Titan Industries; தேபச: TITAN) கடிகாரத்துறையில் உலகளவில் ஆறாவது பெரிய நிறுவனம். இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஓசூர், தேராதூன், மற்றும் கோவாவில் தொழில்சாலைகள் உள்ளது. இது டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் இனைந்து உருவாக்கிய நிறுவனம் ஆகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Company Profile". Titan Industries.