கிராஸிம் இண்டஸ்ட்ரிஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் (முபச: 500300) (தேபச: GRASIM) |
|---|---|
| நிறுவுகை | 1948, மும்பை |
| தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
| முக்கிய நபர்கள் | குமார மங்கலம் பிர்லா, தலைவர் & நிர்வாக இயக்குனர் |
| தொழில்துறை | துணிகள், சிமெண்ட், புரை இரும்பு, மற்றும் வேதிப்பொருட்கள் |
| வருமானம் | |
| நிகர வருமானம் | |
| இணையத்தளம் | Official Website |
கிராசிம் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (முபச: 500300|தேபச: GRASIM) ஒரு ஆதித்ய பிர்லா குழும நிறுவனம். இது 1948 ல் தொடங்கப்பட்டது. ஆதித்யா பிர்லா குழுமம் 4 கண்டங்கள் முழுவதும் 12 நாடுகளில் 40 நிறுவனங்கள் வாயிலாக செயல்படுகிறது. அதன் முன்னணி நிறுவனங்களில் கிராசிம் ஒன்றாக இருக்கிறது.