சிப்லா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் (முபச: 500087) |
|---|---|
| நிறுவுகை | 1935 |
| தலைமையகம் | மும்பை, இந்தியா |
| முக்கிய நபர்கள் | யூசப் ஹமீது (சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்) |
| தொழில்துறை | மருத்துவம் |
| உற்பத்திகள் | மருந்து மற்றும் நோய் அறிதல் |
| வருமானம் | ▲ ரு 5624.91 கோடி(2010)[1] |
| நிகர வருமானம் | ▲ ரூ 1082.59 கோடி (2010) |
| பணியாளர் | 7,000 கும் மேல் |
| இணையத்தளம் | www.cipla.com |
சிப்லா (Cipla, முபச: 500087, தேபச: CIPLA) 1935ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.