மகிந்திரா அண்டு மகிந்திரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொது (முபச: 500520) |
|---|---|
| நிறுவுகை | 1945 |
| தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
| தொழில்துறை | வாகன தொழில்துறை விவசாய இயந்திரங்கள் |
| வருமானம் | ▲ |
| நிகர வருமானம் | ▲ |
| பணியாளர் | 119,900 [2] |
| தாய் நிறுவனம் | மகேந்திரா குழு |
| இணையத்தளம் | Mahindra.com |
மகிந்திரா அண்டு மகிந்திரா(முபச: 500520) (அ) மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா (Mahindra & Mahindra Limited) என்பது இந்தியாவிலுள்ள மகிந்திரா குழுமத்தின், வாகனங்கள் உற்பத்தி செய்யும் ஓர் அங்கம் ஆகும். இந்நிறுவனம் உழவு-உந்து (tractor) போன்ற விவசாய வாகனங்கள் முதற்கொண்டு பல வகையான பயணியர் வாகனங்களும் தானுந்துகளும் செய்து விற்பனை செய்கிறது.
மேலும் பிரெஞ்சு நாட்டு தானுந்து நிறுவனமான ரெனோ(Renault [1])வின் தயாரிப்பான லோகன் என்ற மகிழ்வுந்தை இந்தியாவில் விற்பனை முகவராக இருந்து விற்பனை செய்து வருகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".
- ↑ 2.0 2.1 Annual Report, Mahindra