டாட்டா தேனீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | தனியார் நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | கல்கத்தா, இந்தியா (1964) |
| தலைமையகம் | கொல்கத்தா, இந்தியா |
| முக்கிய நபர்கள் | ரத்தன் டாட்டா (தலைவர்) |
| உற்பத்திகள் | தேயிலை |
| பணியாளர் | 34,596 (2006) |
| தாய் நிறுவனம் | டாட்டா குழுமம் |
| இணையத்தளம் | www.tatatea.com |
டாட்டா தேயிலை நிறுவனம் (Tata Tea Limted, தேபச: TATAGLOBAL) தேசிய பங்குசந்தை மற்றும் மும்பை பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டது. தேயிலைத்துறையில் உலகளவில் இரண்டவது பெரிய நிறுவனம்.