டாட்டா பவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் (முபச: 500400) |
|---|---|
| நிறுவுகை | 1868 இல் ஜாம்செட்ஜி டாட்டாவினால் |
| தலைமையகம் | மும்பை, இந்தியா |
| முக்கிய நபர்கள் | பிரசாத் மேனன் |
| தொழில்துறை | மின்சாரம் உருவாக்கம் மின்சாரம் விநியோகம் |
| வருமானம் | ▲ 18,985.84 குரோர் ரூபாய் (US$4.12 பில்லியன் (2009-2010)[1] |
| நிகர வருமானம் | ▲ 2,147.53 குரோர் (US$466.01 மில்லியன்) (2009-2010)[1] |
| பணியாளர் | 3809 (2010) |
| தாய் நிறுவனம் | டாட்டா குழுமம் |
| இணையத்தளம் | www.tatapower.com |
டாட்டா பவர் (Tata Power, முபச: 500400) இந்தியாவின் பழமையான மற்றும் பெரிய தனியார் மின்சார உற்பத்தி நிறுவனம். இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம் மும்பையில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனம் தேசிய பங்குசந்தை மற்றும் மும்பை பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டது.
[தொகு] அடிக்குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "BSE 2010 Data". http://www.bseindia.com.+பார்த்த நாள் 2010-08-26.