ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் முபச: 500696 |
|---|---|
| நிறுவுகை | 1933 |
| தலைமையகம் | மும்பை, இந்தியா |
| முக்கிய நபர்கள் | ஹரீஷ் மன்வானி (சேர்மன்), நிதின் பராஞ்பே (முதன்மை செயல் அதிகாரி மற்றும் நிருவாக இயக்குனர்) |
| தொழில்துறை | வேக நுகர்வு பொருட்கள் (FMCG) |
| உற்பத்திகள் | வீட்டு மற்றும் தனிமனித உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் |
| வருமானம் | |
| நிகர வருமானம் | |
| பணியாளர் | >65,000 |
| தாய் நிறுவனம் | யுனிலீவர் பிஎல்சி (52%) |
| இணையத்தளம் | www.hul.co.in |
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (Hindustan Unilever Limited) இந்தியாவின் மிக பெரிய வேக நகர்வு நுகர்வு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம். இந்நிறுவனத்தில் ஆங்கிலோ டச்சு நிறுவனமான யூனிலீவர் 52% பங்குகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது, மேலும் 15,000 க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு நேரடியாகவும் மற்றும் 52,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 2011 results, HUL Investor Relations Quarterly Results