இந்திய உருக்கு ஆணையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | அரசு நிறுவனம் பொது நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1954 |
| தலைமையகம் | புது தில்லி, [இந்தியா]][1] |
| முக்கிய நபர்கள் | சந்திர சேகர் வர்மா(தலைவர்) |
| தொழில்துறை | உருக்கு |
| வருமானம் | ▲ $9.629 பில்லியன் (2010)[2] |
| நிகர வருமானம் | ▲ 1.520 பில்லியன் (2010)[2] |
| மொத்தச் சொத்துகள் | ▲ $15.655 பில்லியன் (2010) |
| பணியாளர் | 131,910 (2006) |
| இணையத்தளம் | www.sail.co.in |
செய்ல் (SAIL)(தேபச: SAIL, வார்ப்புரு:LSE எனப்பரவலாக அறியப்படும் இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited) என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். 48,681 கோடி இந்திய ரூபாய்கள் ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக இலாபம் சம்பாதிக்கும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாகும். செயில் (SAIL) அரசுக்கு சொந்தமான நிறுவனம் மேலும் இந்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமகவும் உள்ளது.