பங்குச்சந்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பங்குச்சந்தை என்பது நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கவோ விற்கவோ உதவும் நிறுவனம் ஆகும். பங்குச்சந்தையில் பொதுமக்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் உதவுபவரை பங்கு வர்த்தகர் என்பர். இன்று ஒவ்வோரு நாட்டிலும் பங்கு சந்தை என்பது பிரபலமான ஒன்றாக விளங்கிவருகிறது. இந்தியாவில் தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை ஆகிய இரண்டு பங்கு சந்தைகள் உள்ளது. இவர்களை மேலாண்மை செய்ய செபி எனும் அமைப்பும் உள்ளது. பங்கு வர்த்தகத்தில் நமக்கு ஏற்படும் ப்ரச்னைகளை இவர்கள் வழியே தீர்த்துக்கொள்ளலாம்