தமிழகத் தலைமை நீதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழக அரசுத் தலைமை நீதிபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


Seal of Tamil Nadu.jpg

இக்கட்டுரை
தமிழ் நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

 பார்  பேச்சு  தொகு 

தமிழகத் தலைமை நீதிபதிஅல்லது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[1] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல் படுகின்றன.


  • உரிமையியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணையில்;[1]
    • மாவட்ட நீதிபதி
    • சார்பு நீதிபதி
    • மாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.


  • குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகள்;[1]
    • செசன்சு நீதிபதி
    • தலைமை நீதிமுறைமை நடுவர்
    • உதவி செசன்சு நீதிபதி
    • நீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றன.



[தொகு] தற்பொழுதைய தமிழகத் தலைமை நீதிபதி

தற்பொழுதைய தமிழகத் தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
நீதிபதி பதவியில்
நீதியரசர் திரு.ஹேமந்த் இலட்சுமண கோக்கலே 9.3.2009
முதல் [2]

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகத்_தலைமை_நீதிபதி&oldid=797608" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி