கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் நாடு அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் இணையங்களின் பட்டியல்[1][2]
இப்பட்டியல் தமிழ் நாடு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் சிலவற்றை உள்ளடக்கியதாகும்:
இயங்கிகொண்டிருக்கும் அமைப்புகள் [தொகு]
| வ.எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் |
சென்னை |
போக்குவரத்து |
போக்குவரத்து வளர்ச்சி நிதியகம் |
வங்கியல்லாத நிதி நிறுவனம் |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் |
சென்னை |
தொழில் |
தொழில் வளர்ச்சி நிதியகம் |
|
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் |
சென்னை |
எரிசக்தி |
மின்சார வளர்ச்சி நிதியகம் |
|
|
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி நிறுவனம் |
சென்னை |
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் |
நகர்ப்புற மேம்பாட்டு நிதியகம் |
|
|
இணையதளம் |
| 5 |
தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் |
சென்னை |
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் |
நகர்ப்புற மேம்பாட்டு நிதி மற்றும் பணிகள் |
|
|
இணையதளம் |
| 6 |
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி |
சென்னை |
கூட்டுறவு |
பொது நிதியகம் |
|
|
www.tnscbank.com |
| 7 |
தமிழ்நாடு தொழில்துறை கூட்டுறவு வங்கி - தாய்கோ வங்கி |
சென்னை |
கூட்டுறவு |
தொழில்துறை நிதியகம் |
|
|
www.taicobank.com/aboutus.htm |
| 8 |
தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி |
சென்னை |
கூட்டுறவு |
வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிதியகம் |
|
|
|
போக்குவரத்து [தொகு]
எரிசக்தி [தொகு]
| வ.எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு மின்சார வாரியம் |
சென்னை |
எரிசக்தி |
மின்சார சேவைகள் மேலாண்மை |
|
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் |
சென்னை |
எரிசக்தி |
மின் உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல் |
தநாமிவா நிறுவனத்தின் துணை நிறுவனம் |
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் |
சென்னை |
எரிசக்தி |
மின் தொடரமைத்தல் |
தநாமிவா நிறுவனத்தின் துணை நிறுவனம் |
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை |
சென்னை |
எரிசக்தி |
மரபுசார மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி வளர்ச்சி |
|
இணையதளம் |
| 5 |
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் |
சென்னை |
எரிசக்தி |
மின்சார ஒழுங்குமுறை |
தன்னாட்சி அமைப்பு |
இணையதளம் |
| 6 |
தமிழ்நாடு மின்சார உரிமம் வாரியம் |
சென்னை |
எரிசக்தி |
மின்சார உரிமம் |
|
www.tnelb.gov.in |
வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள் [தொகு]
| வ. எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் |
சென்னை |
வேளாண்மை |
வேளாண் சந்தை சீர்படுத்தி (ம) ஆலோசனை வழங்குதல் |
|
இணையதளம்
|
| 2 |
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை (டான்ஹோடா) |
சென்னை |
வேளாண்மை |
தோட்டக்கலை வளர்ச்சி |
|
இணையதளம்
|
| 3 |
தமிழ்நாடு தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) (டான்ஹோப்) |
சென்னை |
வேளாண்மை |
தோட்டக்கலை பொருட்கள் வளர்ச்சி (ம) விற்பனை |
|
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) |
சென்னை |
கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் |
பால் (ம) பால் பொருட்கள் உற்பத்தி |
|
இணையதளம் |
| 5 |
தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை |
சென்னை |
கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் |
கால்நடை தரக்கட்டுப்பாடு |
|
இணையதளம்
|
| 6 |
தமிழ்நாடு மீன்வளர்சசிக் கழகம் |
சென்னை |
கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் |
நீர்த்தேக்கக மீன்வள மேலாண்மை |
|
இணையதளம் |
| 7 |
தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு நிறுவனம் (வரையறுக்கப்பட்டது) |
சென்னை |
கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளம் |
கடல்மீன்கள் விற்பனை |
|
இணையதளம் |
தொழில் ஊக்குவிப்பு [தொகு]
| வ. எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) |
சென்னை |
தொழில் |
தொழில் ஊக்குவித்தல் |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் |
சென்னை |
தொழில் |
தொழில் ஊக்குவித்தல் (ம) வளர்ச்சி நிதியகம் |
வங்கியல்லாத நிதி நிறுவனம் |
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் |
சென்னை |
குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் |
சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி |
|
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் |
சென்னை |
தொழில் |
தொழில் முதலீடு ஈர்ப்பு (ம) ஏற்றுமதி மேம்பாடு |
|
இணையதளம் |
| 5 |
தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (எல்காட்) |
சென்னை |
தகவல் தொழில்நுட்பம் |
மின்னணுவியல் (ம) தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சி, மின்-ஆளுமை மேம்பாடு |
|
இணையதளம் |
| 6 |
இட்காட் ஆலோசனை & பணிகள் நிறுவனம் (தமிழ்நாடு தொழிற் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை அமைப்பகம் - இட்காட்) |
சென்னை |
தொழில்நுட்பம் |
தொழில் வளர்ச்சி |
|
இணையதளம் |
தொழிற்சாலைகள் [தொகு]
| வ. எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்) |
சென்னை |
தொழில் |
செய்தித்தாள், அச்சு (ம) எழுது காகித உற்பத்தி |
மூலப்பொருள் கரும்புச்சக்கை |
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு சீமைக்காரை கழகம் (வரையறுக்கப்பட்டது) (டான்செம்) |
சென்னை |
தொழில் |
சீமைக்காரை, கல்நார் தகடு (ம) கற்பாண்ட குழாய் உற்பத்தி |
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு வெள்ளைக்கல் நிறுவனம் (டான்மேக்) |
சேலம் |
தொழில் |
வெள்ளைக்கல் கன்னுதல் |
|
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனம் (டெல்) |
சென்னை |
தொழில் |
தொழில் வெடிமருந்து உற்பத்தி |
|
இணையதளம் |
| 5 |
தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) |
சென்னை |
தொழில் |
கனிமத் தொகுப்பு (ம) கருங்கல் உற்பத்தி |
|
இணையதளம் |
| 6 |
தமிழ்நாடு சிறுதொழில் கழகம் (வரையறுக்கப்பட்டது) (டான்சி) |
சென்னை |
தொழில் |
அறைகலன், தளவாடம் (ம) சிறுதொழிற்சாலை பொருட்கள் உற்பத்தி |
|
இணையதளம் |
| 7 |
தமிழ்நாடு உப்புக் கழகம் (வரையறுக்கப்பட்டது) |
சென்னை |
தொழில் |
உப்பு உற்பத்தி |
|
இணையதளம் |
| 8 |
தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் (வரையறுக்கப்பட்டது) |
சென்னை |
தொழில் |
சர்க்கரை ஆலை ஊக்குவிப்பு (ம) உற்பத்தி |
பெரம்பலூர் சர்க்கரை ஆலை (வரையறுக்கப்பட்டது) -இதன் துணை நிறுவனம் |
இணையதளம் |
| 9 |
தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் (வரையறுக்கப்பட்டது) |
சென்னை |
தொழில் |
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை (ம) விற்பனை |
|
இணையதளம் |
| 10 |
தென்னக கட்டமைப்புகள் நிறுவனம் |
சென்னை |
தொழில் |
|
|
|
| 11 |
தமிழ் நாடு சாயம் மற்றும் இதர பொருட்கள் நிறுவனம் |
சென்னை |
தொழில் |
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைமை (ம) விற்பனை |
|
இணையதளம் |
வனப்பரிபாலனம் [தொகு]
| வ.எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு தொய்வக் கழகம் |
சென்னை |
சுற்றுச்சூழல் (ம) வனம் |
தொய்வம் வளர்ப்பு (ம) விற்பனை |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் (டாப்கார்ன்) |
திருச்சிராப்பள்ளி |
சுற்றுச்சூழல் (ம) வனம் |
வனத்தோட்டப் பொருட்கள் வளர்ப்பு (ம) விற்பனை |
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் |
குன்னூர் |
சுற்றுச்சூழல் (ம) வனம் |
தேயிலை வளர்ப்பு (ம) விற்பனை |
|
இணையதளம் |
உணவு மற்றும் கூட்டுறவு [தொகு]
| வ.எண் |
நிறுவனம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் |
சென்னை |
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு |
பொது விநியோக முறை |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் |
சென்னை |
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு |
வேளாண்தொழில் (ம) இதர கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு முறை விற்பனை |
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு கழகம் (வரையறுக்கப்பட்டது) |
சென்னை |
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு |
சேமிப்பு கிடங்கு அமைப்பு (ம) பாரமரிப்பு |
|
இணையதளம் |
உள்கட்டமைப்பு [தொகு]
| வ. எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் |
சென்னை |
வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி |
வீட்டுவசதி சேவைகள் |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் |
சென்னை |
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் |
குடிநீர் வழங்கல் (ம) வடிகால் வசதிகள் மேம்பாடு |
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியம் |
சென்னை |
உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை |
காவலர், சிறைத்துறையினர் (ம) தீயணைப்புத்துறையினருக்கு வீட்டுவசதி சேவைகள் |
|
இணையதளம் |
| 4 |
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
சென்னை |
வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி |
சென்னை மாநகர் திட்டம் வகுத்தல் (ம) செயல்படுத்தல் |
|
இணையதளம் |
| 5 |
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிநீரகற்று வாரியம் |
சென்னை |
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் |
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கல் (ம) வடிகால் வசதிகள் மேம்பாடு |
|
இணையதளம் |
| 6 |
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் |
சென்னை |
வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சி |
குடிசைப்பகுதி மேம்பாடு (ம) மறுகுடியமர்வு |
|
இணையதளம் |
| 7 |
புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகம் |
சென்னை |
நகராட்சி நிருவாகம் (ம) குடிநீர் வழங்கல் |
திருப்பூர் மாநகர் விரிவாக்கம் (ம) மேம்பாடு |
|
இணையதளம் |
| 8 |
தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் |
சென்னை |
நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் |
சாலை வசதிகள் மேம்பாடு |
|
இணையதளம் |
| 9 |
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் |
சென்னை |
நெடுஞ்சாலைகள் (ம) சிறு துறைமுகங்கள் |
தொழிற்சாலை பகுதிகளில் சாலை வசதிகள் மேம்பாடு |
|
இணையதளம் |
| 10 |
தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகம் |
சென்னை |
|
|
|
இணையதளம்] |
மருத்துவம் [தொகு]
| வ.எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ் நாடு மருத்துவப் பணிகள் கழகம் |
சென்னை |
மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் |
மருந்துப் பொருட்கள் மேலாண்மை |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்) |
சென்னை |
மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் |
மூலிகை பண்ணை வளர்ப்பு (ம) மூலிகை பொருட்கள் விற்பனை |
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு மாநில ஏய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் |
சென்னை |
மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் |
ஏய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு (ம) கட்டுப்பாடு |
|
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியம் |
சென்னை |
மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலன் |
|
|
www.tnsmpb.tn.gov.in |
துணிநூல் [தொகு]
| வ. எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்) |
சென்னை |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
நூல் கொள்முதல் (ம) விற்பனை, சங்கங்களின் உற்பத்திப் பொருட்கள் கொள்முதல் (ம) விற்பனை |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் |
சென்னை |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
கைத்தறி நிதியகம் |
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் |
கோயம்புத்தூர் |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
சீருடை துணி உற்பத்தி |
விசைத்தறி பயன்பாடு |
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு சரிகை ஆலை |
காஞ்சிபுரம் |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
பட்டு சரிகை உற்பத்தி |
|
இணையதளம் |
| 5 |
தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை |
ஈரோடு |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
துணிநூல் பதனிடுதல் |
|
இணையதளம் |
| 6 |
தமிழ்நாடு கூட்டுறவு நூர்பாலைகளின் இணையம் (டான்ஸ்பின்) |
சென்னை |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
பஞ்சு கொள்முதல் (ம) விற்பனை |
|
இணையதளம் |
ஊரகத் தொழில்கள் [தொகு]
| வ. எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) |
சென்னை |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
கைவினைப்பொருட்கள் உற்பத்தி, பயிற்சி (ம) விற்பனை |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதி கிராப்ட்) |
சென்னை |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
குடிசை தொழில்கள் ஊக்குவிப்பு |
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியம் |
சென்னை |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
பனைப்பொருட்கள் வளர்ச்சி (ம) விற்பனை |
|
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் |
சென்னை |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
பனைப்பொருட்கள் விற்பனை |
|
இணையதளம் |
| 5 |
தமிழ்நாடு பட்டு உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (டான்சில்க்) |
காஞ்சிபுரம் |
கைத்தறி. துணிநூல், காதி, கிராமத் தொழில் (ம) கைவினைப்பொருட்கள் |
கச்சாப்பட்டு கொள்முதல் (ம) பட்டு விற்பனை |
|
இணையதளம் |
சமுதாய மேம்பாடு [தொகு]
| வ. எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) |
சென்னை |
ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலன் |
ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின மக்கள் சமூக-பொருளாதார-அறிவுசார் மேம்பாடு, வீட்டுவசதி |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) |
சென்னை |
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் (ம) சிறுபான்மையினர் நலன் |
பி (ம) மி.பி/சீம மக்கள் பொருளாதார மேம்பாடு |
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு வக்ஃபு வாரியம் |
சென்னை |
பி, மி.பி/சீம (ம) சி.பா நலன் |
வக்ஃபு நிருவாகம் |
|
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு |
சென்னை |
பி, மி.பி/சீம (ம) சி.பா நலன் |
ஹஜ் புனிதப் பயண ஒருங்கமைதல் |
|
இணையதளம் |
| 5 |
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) |
சென்னை |
பி, மி.பி/சீம (ம) சி.பா நலன் |
சிறுபான்மையின மக்கள் சமூக-பொருளாதார மேம்பாடு |
|
இணையதளம் |
| 6 |
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (டான்சிடிடபிள்யூ) |
சென்னை |
ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி |
மகளிர் அதிகாரமளித்தல் |
|
இணையதளம் |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு [தொகு]
| வ. எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
சென்னை |
|
அரசுப் பணியாளர் தேர்வு |
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு மின் தறி நெசவு தொழிலாளர் நல வாரியம் |
சென்னை |
|
|
|
| 3 |
தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம் |
சென்னை |
|
|
|
| 4 |
தமிழ்நாடு கலைஞர்கள் நல வாரியம் |
சென்னை |
|
|
|
|
| 5 |
தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் நல வாரியம் |
சென்னை |
|
|
|
இணையதளம் |
| 6 |
தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் நல வாரியம் |
சென்னை |
|
|
|
|
| 7 |
அயலக மனித ஆற்றல் கழகம் (வரையறுக்கபட்டது) |
சென்னை |
அயல்நாட்டு தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு |
மனிதஆற்றல் ஏற்றுமதி |
|
இணையதளம் |
| 8 |
தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகம் (டெக்ஸ்கோ) |
சென்னை |
பொது |
முன்னாள் படைவீரர் மறுவாழ்வு |
|
இணையதளம் |
| 9 |
Tamil Nadu Construction Workers Welfare Board |
1974 |
Chennai |
Department of Labour and Employment (Tamil Nadu) |
|
State Govt. Welfare |
|
[1] |
| 10 |
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் |
|
Chennai |
|
|
State Govt. Undertaking |
|
|
| 11 |
தமிழ்நாடு மாநில ஒப்பந்த தொழிலாளர் ஆலோசனை வாரியம் |
|
Chennai |
|
|
|
|
| 12 |
தமிழ்நாடு தோட்ட தொழிலாளர் வீட்டு வசதி ஆலோசனை வாரியம் |
|
Chennai |
|
|
|
|
|
| 13 |
Tamil Nadu State Labour Advisory Board |
|
Chennai |
|
|
|
|
|
| 14 |
தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் |
|
Chennai |
|
|
|
|
|
| 15 |
தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல வாரியம் |
|
Chennai |
|
|
|
|
| 16 |
தமிழ்நாடு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் நல வாரியம் |
|
Chennai |
|
|
|
|
| 17 |
தமிழ்நாடு வீட்டு தொழிலாளர் நல வாரியம் |
|
Chennai |
Labour and Employment |
|
|
|
|
| 18 |
தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம் |
|
|
|
|
|
|
|
| 19 |
தமிழ்நாடு கைவினை தொழிலாளர் நல வாரியம் |
|
Chennai |
Department of Labour and Employment (Tamil Nadu) |
|
State Govt. Welfare |
|
|
| 20 |
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம் |
|
Chennai |
Department of Labour and Employment (Tamil Nadu) |
|
State Govt. Undertaking |
|
|
| 21 |
தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவாளர்கள் நல வாரியம் |
|
Chennai |
|
|
|
|
| 12 |
தமிழ்நாடு மட்பாண்ட தொழிலாளர் நல வாரியம் |
|
Chennai |
|
|
|
|
|
| 13 |
Tamil Nadu Goldsmiths Welfare Board |
|
Chennai |
|
|
|
|
|
| 14 |
தமிழ்நாடு கலைஞர்கள் நல வாரியம் |
|
Chennai |
|
|
|
|
|
| 15 |
தமிழ்நாடு காலணி, தோல் பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் நல வாரியம் |
|
Chennai |
|
|
|
|
| 16 |
தமிழ்நாடு மின் தறி நெசவு தொழிலாளர் நல வாரியம் |
|
Chennai |
|
|
|
|
ஏனையவை [தொகு]
| வ.எண் |
நிறுவனம் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
குறிப்புரை |
இணையதளம் |
| 1 |
தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் |
சென்னை |
சுற்றுச்சூழல் (ம) வனம் |
மாசு தடுப்பு (ம) கட்டுப்பாடு |
|
|
இணையதளம் |
| 2 |
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் |
சென்னை |
உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை |
மது வகைகள் விற்பனை |
|
|
இணையதளம் |
| 3 |
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
சென்னை |
சுற்றுலா (ம) பண்பாடு |
சுற்றுலா வளர்ச்சி |
|
|
இணையதளம் |
| 4 |
தமிழ்நாடு அரசு கம்பிவட தொலைக்காட்சி கழகம் (வரையறுக்கபட்டது) |
சென்னை |
தகவல் தொழில்நுட்பம் |
கம்பிவட தொலைக்காட்சி சேவை |
|
|
இணையதளம் |
| 5 |
தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் |
சென்னை |
|
|
|
|
[இணையதளம் |
| 6 |
தமிழ்நாடு மின்னாட்சி முகமை |
சென்னை |
|
|
|
|
[[2]] |
செயல்படாத அமைப்புகள் [தொகு]
கீழ் கண்டவை தமிழ் நாடு அரசின் செயல்படாத அமைப்புகள்
| வ.எண் |
அமைப்பின் பெயர் |
துவக்கம் |
தலைமையகம் |
துறை |
செயல்பங்கு |
வகை |
மூடல் / மறுசீரமைப்பு காலம் |
தற்போதய நிலை |
குறிப்புரை |
| 1 |
தமிழ் நாடு பால் பொருள் வளர்சிக் கழக நிறுவனம் |
ஜூலை 1972 |
சென்னை |
பால் பொருள் |
|
அரசு பொதுத்துறை நிறுவனம் |
பிப்ரவரி 1981 |
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என மறுசீரமைப்பட்டது |
| 2 |
தமிழ் நாடு வேளாண் தொழிற் வளர்சிக் கழகம் |
|
|
|
|
|
|
|
| 3 |
தமிழ் நாடு அரசு வேளாண் பண்ணைகள் கழக நிறுவனம் |
ஜூலை 1972 |
சென்னை |
பால் பொருள் |
|
அரசு பொதுத்துறை நிறுவனம் |
பிப்ரவரி 1981 |
இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு - வேளாண்மை துறையின் வேளாண் பண்ணைகள் பிரிவாக இணைக்கப்பட்டது |
| 4 |
தமிழ்நாடு மண்பாண்ட பொருட்கள் நிறுவனம் |
1983 |
Chennai |
Industries |
Manufacture of Ceramic Products (including Sanitary ware) in Ranipettai Industrial Estate |
State Govt. Undertaking |
|
31.8.1988 அன்று மூடப்பட்டு, இதன் சொத்து மற்றும் செயல் பாடுகளை தமிழ்நாடு அரசின் தொழிற் பணித்துரையுடன் இனைக்கப்பட்டது (Department of Industries (Tamil Nadu)) |
| 5 |
தமிழ் நாடு அரசு சக்கரை பண்ணைகள் கழகம் |
|
Chennai |
|
|
State Govt. Undertaking |
|
இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு சக்கரை துறையின் சக்கரை பண்ணைகள் பிரிவாக இணைக்கப்பட்டது |
| 6 |
தமிழ் நாடு அரசு சரக்கு போக்குவரத்துக் கழகம் |
|
Chennai |
|
|
State Govt. Undertaking |
|
இந்நிறுவனத்தை சரக்கு போக்குவரத்து பிரிவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கப்பட்டது |
| 7 |
தருமபுரி மாவட்ட வளர்சிக் கழகம் |
|
|
|
|
|
|
re-organized & presently functioning as தருமபுரி மாவட்ட சமூக பொருளாதார வளர்சிக் அமைப்பகம் என மாற்றியமைக்கப்பட்டது |
| 8 |
தமிழ்நாடு அரசு பொறியியல் மற்றும் பணிகள் கழகம் |
|
|
|
|
|
|
இந்நிறுவனத்தை தமிழ் நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் வேளாண் பொறியியல் பணிகள் பிரிவாக இணைக்கப்பட்டது |
| 9 |
தமிழ்நாடு அரசு குழாய் கிணறுக் கழகம் |
|
|
|
|
State Govt. Undertaking |
|
|
| 10 |
தமிழ்நாடு அரசு விளயாட்டு மேம்பாட்டு கழகம் |
|
|
|
|
State Govt. Undertaking |
|
புதிதாக தமிழ்நாடு விளயாட்டு மேம்பாட்டு ஆணையம் என பிற அமைப்புகளுடன் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது |
| 11 |
தமிழ்நாடு அரசு நிதியியல் கழகம் |
|
|
|
|
|
2002 |
Merged with Tamil Nadu Revenue Department |
| 12 |
தமிழ்நாடு போதைப் பொருள் கழகம் |
|
Chennai |
Industries |
|
|
2002 |
09.01.2003 தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் இணைக்கப்பட்டது |
| 13 |
தமிழ்நாடு பென்சிற்கரி நிறுவனம் |
|
|
|
|
|
|
தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) இணைக்கப்பட்டது |
| 14 |
சேரன் பொறியியல் கழகம் |
|
Chennai |
Industries |
|
State Govt. Undertaking |
|
Closed |
| 15 |
தமிழ்நாடு அரசு திரையரங்க கழகம் |
|
Chennai |
|
|
State Govt. Undertaking |
|
Merged with respective Local bodies |
| 16 |
தமிழ்நாடு அரசு மாமிச கழகம் |
|
|
|
|
State Govt. Undertaking |
|
|
| 17 |
தமிழ்நாடு அரசு தோல் வளர்ச்சி கழகம் |
|
|
|
|
|
|
30.10.2000 அன்று தமிழ்நாடு கைநூலாடை மற்றும் சிற்றூர் தொழிற் வாரியதுடன் இணைக்கப்பட்டது |
| 18 |
தமிழ்நாடு தொழிற்சாலை அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் |
March 1992 |
|
|
|
|
1.11.1999 |
இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்துடன் இணைக்கப்பட்டது |
* ([3]); * 2 ([4]); 3 ([5]) |
| 19 |
தமிழ்நாடு வருவாய் வாரியம் |
1790 |
|
|
|
|
1980 |
re-organized or merged as sub - departments of Tamil Nadu Revenue Department |
[6] |
| 20 |
தமிழ்நாடு அரசு எஃகு கழகம் (டான்ஸ்டீல்) |
|
|
|
|
|
2000 |
closed |
[7] |
| 21 |
தமிழ்நாடு கோழி வளர்ச்சி கழகம் (டப்கோ) |
March 1992 |
|
|
|
|
1.11.1999 |
merged with State Industries Promotion Corporation of Tamil Nadu |
* ([8]); * 2 ([9]); 3 ([10]) |
| 22 |
தமிழ் நாடு மக்நீசியும் மற்றும் கடல் சார் வேதியியல் நிறுவனம் |
|
|
|
|
State Govt. Undertaking |
|
|
மேலும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
தமிழ்நாடு அரசின் அமைப்புகள்  |
|
| கட்டுரைகள் |
|
| அரசு பொதுத்துறை நிறுவனம் |
|
|
| முன்மாதிரியான முகமைகள் |
|
|
| அரசு வாரியங்கள் |
|
|
| கூட்டுறவு அமைப்புகள் |
|
|
| தன்னாட்சி அமைப்புகள் |
|
|
| அரசு இணையத்தளம் |
|