சிக்கிம் உயர் நீதிமன்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிம் உயர் நீதிமன்றம், 1975 ல் சிக்கிம் இந்தாயாவின் பகுதியாக இணைந்தபொழுது சிக்கிம் மாநில உயர்நீதிமன்றமாக நிறுவப்பட்டது. மாநிலத் தலைநகரமான காங்டாக்கைத் தலைமையகாமாகக் கொண்டு இயங்கிகின்றது.