கிழக்கு சிக்கிம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிழக்கு சிக்கிம்
पूर्व सिक्किम
மாவட்டம்
தீஸ்தா ஆறு
தீஸ்தா ஆறு
சிக்கிமில் கிழக்குப் பகுதிவின் அமைவிடம்
சிக்கிமில் கிழக்குப் பகுதிவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°19′N 88°36′E / 27.317°N 88.600°E / 27.317; 88.600ஆள்கூறுகள்: 27°19′N 88°36′E / 27.317°N 88.600°E / 27.317; 88.600
மாநிலம் சிக்கிம்
நாடு இந்தியா
Seat கேங்டாக்
பரப்பு
 • Total 964
Elevation 610
மக்கள் (2011)
 • மொத்தம் 2,81,293
 • அடர்த்தி 290
நேர வலயம் IST (UTC+05:30)
ISO 3166 code IN-SK-ES
Website http://esikkim.gov.in

கிழக்கு சிக்கிம் மாவட்டம் என்பது சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்று. சிக்கிமின் தலைநகரான கேங்டாக் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரும் கேங்டாக் நகரமே. மாநிலத்தின் அனைத்து நிர்வாகப் பிரிவுகளின் மையம் இதுவே.


சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]