டார்ஜிலிங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டார்ஜிலிங் மாவட்டம் மாவட்டம்
দার্জিলিং জেলা
दार्जीलिङ जिल्ला
Darjeeling district.svg

டார்ஜிலிங் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம் [[மேற்கு வங்காளம்]], இந்தியா
நிர்வாக பிரிவுகள் ஜல்பைகுரி கோட்டம்
தலைமையகம் [[டார்ஜிலிங்]]
பரப்பு 3,149 km2 (1,216 sq mi)
மக்கட்தொகை 1,842,034 (2011)
மக்கள் அடர்த்தி 585 /km2 (1,520 /sq mi)
படிப்பறிவு 79.92%
பாலின விகிதம் 971
மக்களவைத்தொகுதிகள் டார்ஜிலிங்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

டார்ஜிலிங் மாவட்டம் மேற்கு வங்காளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இமய மலையின் அடிவாரத்தை ஒட்டியது. இதன் தலைமையகம் டார்ஜிலிங் நகரத்தில் உள்ளது. (டார்ஜே - இடி, லிங் - நிலம்). டார்ஜிலிங் மலைப் பிரதேசத்தில் டீ விளைச்சல் அதிகம். சுற்றுலாத்துறையின் மூலம் கணிசமான அளவில் வருமானம் கிடைக்கிறது.


தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், டார்ஜிலிங்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 16
(61)
17
(63)
23
(73)
24
(75)
25
(77)
24
(75)
25
(77)
25
(77)
25
(77)
23
(73)
19
(66)
17
(63)
25
(77)
உயர் சராசரி °C (°F) 8
(46)
9
(48)
14
(57)
17
(63)
18
(64)
18
(64)
19
(66)
18
(64)
18
(64)
16
(61)
12
(54)
9
(48)
14.7
(58.4)
தாழ் சராசரி °C (°F) 2
(36)
2
(36)
6
(43)
9
(48)
12
(54)
13
(55)
14
(57)
14
(57)
13
(55)
10
(50)
6
(43)
3
(37)
8.7
(47.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) -3
(27)
-2
(28)
-1
(30)
1
(34)
6
(43)
8
(46)
9
(48)
11
(52)
10
(50)
4
(39)
2
(36)
-1
(30)
-3
(27)
பொழிவு mm (inches) 13
(0.51)
28
(1.1)
43
(1.69)
104
(4.09)
216
(8.5)
589
(23.19)
798
(31.42)
638
(25.12)
447
(17.6)
130
(5.12)
23
(0.91)
8
(0.31)
3,037
(119.57)
ஆதாரம்: http://www.bbc.co.uk/weather/world/city_guides/results.shtml?tt=TT004930
டார்ஜிலிங் ரயில்

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

அமைவிடம்: 27°02′N 88°10′E / 27.03, 88.16

"http://ta.wikipedia.org/w/index.php?title=டார்ஜிலிங்_மாவட்டம்&oldid=1479304" இருந்து மீள்விக்கப்பட்டது