அலகாபாத் உயர் நீதிமன்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலகாபாத் உயர் நீதிமன்றம் - இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தின் உயர் நீதிமன்றமாகும். 1950 ல் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் தான் இந்தியாவால் நியமிக்கபெற்ற முதல் உயர் நீதிமன்றமாகும். இதன் தற்பொழுதய அமர்வு நீதிமன்றம் லக்னோவில் இயங்குகின்றது.
இங்கு அதிகபட்ச எண்ணிக்கையாக ஒப்புதல் அளிக்கப்பெற்ற 95 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலேயே அதிக நீதிபதிகள் எண்ணிக்கை கொண்ட உயர் நீதிமன்றமாகும்.